Realme 1 மற்றும் Realme U1 போன்கள் Dark Mode மற்றும் October security patch ஆகியவற்றைக் கொண்டுவருவதோடு, புதிய software update-ஐ பெறுகிறன. அனைத்து ColorOS 6.0 போம்களும் Dark Mode-ஐப் பெறும் என்று Realme முன்பே அறிவித்திருந்தது. மேலும், மேற்கூறிய தொலைபேசிகள் இப்போது இந்த update-ஐப் பெறுகின்றன. Realme 1 மற்றும் Realme U1 ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
Dark Mode, October security patch, new Realme laboratory, notification panel-ல் new data switch, third party applications-ஐ ஆதரிக்கும் app cloner மற்றும் power button-ஐ நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் manual lock function ஆகியவற்றை அப்டேட் கொண்டுவர changelog அறிவுறுத்துகிறது.
Google's Digital Wellbeing, optimised system interface மற்றும் redesigned notification centre style-ஐ இந்த அப்டேட் கொண்டுவருகிறது. Realme U1 அப்டேட்டில் partial scene camera effect optimisation உள்ளது. அப்டேட்டுகள் over-the-air (OTA) அரங்கில் ஒளிபரப்பப்படுகின்றன. உங்களுக்கு இன்னும் அறிவிப்பு கிடைக்கவில்லை என்றால், அதை Settings-ல் சரிபார்க்கவும்.
update files ரியல்மின் மென்பொருள் ஆதரவு பக்கத்தில் பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. மேலும், Simple mode அல்லது Recovery mode மூலம் நீங்கள் மென்பொருளை எளிதாக புதுப்பிக்கலாம். மாற்றாக, update links கீழே வழங்கப்படுகின்றன:
Realme 1 ColorOS 6.0 update link
Realme U1 ColorOS 6.0 update link
இந்த அப்டேட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட system-wide dark mode, பயனர்கள் தொலைபேசியின் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் grey scale interface-ஐ அனுபவிக்க அனுமதிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்