புதிய வேரியண்டில் விற்பனைக்கு வந்தது ஓப்போ ஏ 31 (2020)!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 மே 2020 15:58 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ 31 (2020) மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது
  • இந்த போன் 6 ஜிபி ரேம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • இதில் 4,230 எம்ஏஎச் பேட்டரி இருக்கும்

ஓப்போ ஏ 31 (2020) இரண்டு நிறங்களில் வழங்கப்படுகிறது

ஓப்போ ஏ 31 (2020) பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் உள்ளது. ஒப்போ இந்த போனை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தியது. இந்த முறை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனை சீன நிறுவனம் கொண்டு வருகிறது. இந்த போனில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது.


போனின் விலை:

6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Oppo A31 (2020) விலை ரூ.14,990 ஆகும். இந்த போன் FlipkartAmazon மற்றும் பிற இ-காமர்ஸ் வலைத்தளங்களிலிருந்து கிடைக்கிறது.


போனின் விவரங்கள்:

Oppo ஏ 31 (2020) 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் தவிர, இந்த போனின் பின்புற கேமராவில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் செப்த் சென்சார் உள்ளது. போனின் பின்புறத்தில் எல்.ஈ.டி ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் கொண்ட மூன்று கேமராக்கள் உள்ளன. இதில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி / எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. இந்த போன் 4,230 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. போனின் எடை 180 கிராம் ஆகும்.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  2. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  3. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
  4. Super Actua ஃபிலெக்ஸ் டிஸ்ப்ளே, HiLight உடன் Google Pixel 11 Pro Fold இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  5. Tensor G6, டிரிபிள் கேமராவுடன் Google Pixel 11, 11 Pro, XL இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  6. அதிகரித்து வரும் மெமரி விலைகளுக்கு மத்தியில் இந்தியாவில் விவோ X300 FE விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  8. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: முன்னணி பிராண்டுகளின் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்
  9. YouTube பங்குதாரர் திட்ட தகுதி வரம்புகள் புதிய படைப்பாளர்களுக்கு கூடுதல் நிபந்தனைகளுடன் உயர்த்தப்பட்டுள்ளன
  10. அமேசான் ஃபிரீடம் சேல் 2026: Asus, HP, Lenovo கேமிங் லேப்டாப்களுக்கு ரூ.1 லட்சத்திற்குள் சிறந்த சலுகைகள்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.