ஆண்டிராய்டு 9 பைய் அப்டேட் பெறும் ஓன்பிளஸ் 3 மற்றும் 3T தயாரிப்புகள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2019 17:34 IST
ஹைலைட்ஸ்
  • ஹைட்ரோஜன் ஓஎஸ் அப்டேட்டை பெறும் ஓன்பிளஸ் 3 மற்றும் 3T ஸ்மார்ட்போன்கள்.
  • ஏப்ரல் 2019 பாதுகாப்பு அமைப்பையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
  • இந்த புதிய அப்டேட்டை பீட்டா தளத்தில் மட்டுமே பெற முடியும்!

கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் வசதியை ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன் மாடல்கள் பெறவில்லை.

சீனாவில் ஓன்பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் ஹைட்ரோஜன் ஓஎஸ் மென்பொருள் மற்றும் ஏப்ரல் 2019 பாதுகாப்பு பாட்ச் அமைப்புகளை இந்த ஓன்பிளஸ் போன்கள் பெருகின்றனர்.  இந்த அப்டேட் தற்போது எல்லோருக்கும் பொதுவான ஒரு பீட்டா தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அப்டேட்டில் கேம் மோட் 3.0 என்ற புதிய அமைப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் கேம் விளையாடும் வேளையில் நோட்டிபிகேஷன் போன்றவைகளை 'டூ நாட் டிஸ்டர்ப்' மோட் கொண்டு தவிர்க்க முடிகிறது.

இந்த ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் எல்லா ஓன்பிளஸ் 3 மற்றும் 3T வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வெளியாகவில்லை. இந்த அப்டேட் வேண்டுமானால்  'பைடு' தளத்தில் இருந்து இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சீனாவில் மட்டுமே இந்த ஓன்பிளஸ் போன்களுக்கான அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் உலகமெங்கும் உள்ள ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன்களுக்கான அப்டேட் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட் வசதியை ஓன்பிளஸ் 3 மற்றும் ஓன்பிளஸ் 3T போன் மாடல்கள் பெறாத நிலையில், ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட்களை இந்த இரண்டு மாடல்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் என ஓன்பிளஸ் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great design and build
  • Record-breaking performance
  • Decent battery life
  • Superb software
  • Fast and accurate fingerprint sensor
  • Bad
  • Sub-par low-light photography
  • No expandable storage
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 820
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 6.0.1
Resolution 1080x1920 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid system and app performance
  • Very good battery life
  • Competent set of cameras
  • Premium build quality
  • Good value
  • Bad
  • No FM radio
  • Touch latency issue can be annoying
 
KEY SPECS
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 821
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3400mAh
OS Android 6.0.1
Resolution 1080x1920 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 3, OnePlus 3T, Android Pie, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  2. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  3. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  4. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  5. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  6. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  7. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
  8. மெட்டா-வுக்கு டஃப் கொடுக்க ரெடியாகும் இந்திய ஸ்டார்ட்அப்! Sarvam Kaze AI கண்ணாடி - முழு விபரம் உள்ளே
  9. பட்ஜெட்டை பதம் பார்க்கும் Samsung Galaxy S26! விலை இவ்வளவு ஏறுதா? காரணம் இதுதான்!
  10. கண்ணாடி பார்த்தா போதும், கதை சொல்லும்! ஆப்பிளின் அடுத்த அதிரடி - AI Smart Glasses & Pendant
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.