Nubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன்! RAM எவ்வளவு தெரியுமா?....

Nubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன்! RAM எவ்வளவு தெரியுமா?....
ஹைலைட்ஸ்
  • Nubia Red Magic 3S செப்டம்பர் மாதம் அறிமுகமானது
  • இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி அம்சத்தைக் கொண்டது
  • Nubia Red Magic 3S, Flipkart வழியாக கிடைக்கும்
விளம்பரம்

Nubia Red Magic 3S கேமிங் ஸ்மார்ட்போன் இந்த வார தொடக்கத்தில் உலகளாவிய அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியாவில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும். Nubia Red Magic 3S கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் Nubia Red Magic 3S-ன் விலை:

இந்தியாவில் Nubia Red Magic 3S-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் ஆரம்ப விலை 35,999 ரூபாயாக உள்ளது. Mecha Silver (Space Grey) நிறங்களில் கிடைக்கிறது. மேலும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜின் விலை ரூ. 47,999-க்கு Cyber Shade (Red and Blue) நிறங்களில் வருகிறது.

வெளியீட்டு தேதியைப் பொறுத்தவரை, Nubia Red Magic 3S அக்டோபர் 21 ஆம் தேதி பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். இது அடுத்த பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் தொடக்க நாளாகும். வெளியீட்டு சலுகைகளில் no-cost EMI மற்றும் பிளிப்கார்ட் Complete Mobile Protection ஆகியவை 499 ரூபாய்க்கு தள்ளுபடி விலையாக கிடைக்கிறது. 

விவரக்குறிப்புகள்:

டூயல் சிம் (நானோ-சிம்) Nubia Red Magic 3S, Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.65-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio, 90Hz refresh rate மற்றும் 2.5D Corning Gorilla Glass protection ஆகிய அம்சங்கள் உள்ளன. 12GB RAM வரை இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 

Nubia Red Magic 3S-ல் f/1.79 aperture உடன் 48-megapixel Sony IMX586 சென்சாரும் single rear கேமரா அமைப்பும் உள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel Sony சென்சார் அம்சத்தைக் கொண்டுள்ளது. 256GB of inbuilt UFS 3.0 storage உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இணைப்பு ஆப்ஷனில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டில், accelerometer, ambient light sensor, digital compass, gyroscope மற்றும் proximity செர்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். rear panel-னில் fingerprint சென்சாரும் உள்ளது. 

Nubia Red Magic 3S-ல் 27W fast charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. 6 மணி நேரம் கேம்பிளேவை இந்த பேட்டரி வழங்குகிறது. மேலும், stereo-speakers, DTS:X audio support, 3D sound tech, touch-sensitive shoulder triggers, game boost button, distinctive RGB lighting இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. Nubia Red Magic 3S-ல் inbuilt cooling fan அமைப்புடன் liquid cooling உள்ளது. 171.7x78.5x9.65mm அளவீட்டையும், 215 கிராம் எடையையும் கொண்டது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful shoulder buttons
  • Internal fan cools effectively
  • Loud stereo speakers
  • Bad
  • Missing portrait mode
  • No video stabilisation
  • Camera performance below average
  • Bulky
Display 6.65-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nubia Red Magic 3S
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »