ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் பெறும் நோக்கியா போன்கள் எதுன்னு தெரியுமா..?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 மார்ச் 2019 14:54 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 5.1 போனுக்கு புதிய அப்டேட்!
  • மேன்படுத்தப்பட்ட வழிகாட்டும் கருவியை நோக்கியா அப்டேட் பெறுகிறது.
  • மார்ச் அப்டேட் பெறும் நோக்கியா தயாரிப்புகள்!

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருளடன் வெளியான நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன்.

நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் விரைவில் எல்லா போன்களையும் சென்றடையும் என எதிர்பார்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருளை கொண்டு வெளியானது. அந்த போன்களுக்கு இதுவரை ஆண்ட்ராய்டு 8.1 அப்டேட் கிடைக்காத நிலையில் தற்போது நேரடியாக ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கிறது.
 
இந்த மார்ச் மாதம் ஹெச்எம்டி நிறுவனம் சார்பில் நோக்கியா 5.1 போனுக்கு ஆண்ட்ராய்டு 9 அப்டேட் மட்டுமின்றி நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் அப்டேட்களும் வெளியாகியுள்ளன.

'நோக்கியா 5.1 போனுக்கான அப்டேட் தானாகவே எல்லா போன்களையும் சென்றடையும்' என ஹெச்எம்டி நிறுவனம் சார்பாக ஜூஹோ சார்விகாஸ் தெரிவிதார். தானாகவே அப்டேட் ஆகும் நிலையில் வேண்டுமென்றால் போனில் தாமாகவும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.

இந்த புதிய அப்டேட் மூலம் போனில் புதிய வழிகாட்டும் கருவி, மேம்படுத்தப்பட்ட மெனு, அடாப்டிவ் பேட்டரி  மற்றும் ப்ரையிட்னெஸ் போன்ற பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

நோக்கியா 8.1 மார்ச் அப்டேட்:

ஹெச்எம்டி குளோபல் தனது தயாரிப்பான நோக்கியா 8.1 (ரூ.26,770) ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மற்றும் போலாந்து நாடுகளில் அப்டேட்களை வழங்கி வருகிறது.126 எம்பி அளவு கொண்ட இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் ஆண்ட்ராய்டு செக்கியூரிட்டி அப்டேட்டை கொண்டு வருகிறது.

நோக்கியா 5.1 பிளஸ் மார்ச் அப்டேட்:

நோக்கியா 8.1 அப்டேட் போல நோக்கியா 5.1 பிளஸ் அப்டேட்டையும் ஹெச்எம்டி நிறுவனம் இந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் வெளியாகியுள்ள இந்த அப்டேட் 84.6 எம்பி அளவுடையது. இந்த அப்டேட்டையும் நம்மால் காத்திருக்காமல் மேனுவலாக பெற முடியும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks very stylish
  • Android One with regular updates
  • Great battery life
  • Good app and gaming performance
  • Bad
  • Hybrid dual-SIM
  • Cameras struggle in low light
  • Gets warm quickly in games
 
KEY SPECS
Display 5.86-inch
Processor MediaTek Helio P60
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Android Pie, HMD Global

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  2. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  3. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  4. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  5. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
  6. iPhone 17 Pro கேமரா சோதனையில் Samsung Galaxy S26 Ultra-வை முந்தியது: DxOMark மதிப்பீடு
  7. OnePlus 15T வெள்ளை நிற மாடல் மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் வெளியீடு; சீனாவில் Pre-Order தொடக்கம்
  8. OnePlus Nord Buds 4 Pro இந்திய வெளியீட்டு தேதி, முக்கிய அம்சங்கள் மற்றும் கிடைக்கும் விவரங்கள் அறிவிப்பு
  9. Realme Note 80 6,300mAh பேட்டரி, 6.74-இஞ்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்: விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது
  10. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.