கொஞ்சம் பல்லை கடிச்சிக்கிட்டு வெயிட் பண்ணுங்க Motorola Razr 50 Ultra வருது

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2024 13:13 IST
ஹைலைட்ஸ்
  • 3.6-இன்ச் கவர் டிஸ்பிளே மற்றும் 4000mAh பேட்டரி இருக்கலாம்
  • Snapdragon 8s Gen 3 சிப்செட் மற்றும் 12GB RAM வசதியுடன் வருகிறது
  • மோட்டோரோலா Razr 50 மற்றும் Razr 50 Ultra ஸ்மார்ட்போன்களை உலகளவில் வெளியிட

Photo Credit: Motorola

Motorola Razr 50 Ultra புதிய வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் உலகளவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனின் புதிய வண்ணங்கள் குறித்த அப்டேட்கள் கசிந்துள்ளது. கருப்பு, நீலம், பழுப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் பீச் ஃபஸ் என ஆறு நிறங்களில் வெளிவர உள்ளது. இது 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3.6-இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். Snapdragon 8s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். 12GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது. பின்புறத்தில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டிருக்கலாம். Razr 50 Ultra 4,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.  USB டைப்-சி வழியாக வேகமாக சார்ஜ் செய்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

நீர் தாங்கும் திறன் அடிப்படையில் IPX8 மதிப்பீட்டில் Motorola Razr 50 Ultra வர உள்ளது. அதாவது 1.5 மீ ஆழம் வரை நீரில் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் எதுவும் ஆகாது. Razr 50 Ultra AI கேமரா அமைப்பு மற்றும் டெலிஃபோட்டோ ஜூம் அம்சத்தை கொண்டுள்ளது. Motorola Razr 50 Ultra ஆனது அமெரிக்க சந்தையில் Razr+ 2024 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பு திறன்கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1.07,300 இருக்கலாம்.

இது 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3.6-இன்ச் கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். Snapdragon 8s Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். 12GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது.

பின்புறத்தில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டிருக்கலாம். Razr 50 Ultra 4,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.  USB டைப்-சி வழியாக வேகமாக சார்ஜ் செய்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola Mobiles, Motorola

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  2. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  3. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
  4. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு அம்சங்கள்
  5. ஜியோ AI கால் ஏஜென்ட் விளக்கம்: இது என்ன, எப்படி வேலை செய்கிறது, இதன் அம்சங்கள் மற்றும் பல
  6. டால்பி அட்மாஸ், 50W ஸ்பீக்கர்களுடன் ஹேயர் HQLED P7 புரோ ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்
  7. சாம்சங் கேலக்ஸி M47 5G இந்திய அறிமுகம் டீஸ் செய்யப்பட்டது, அமேசானில் உள்ள மைக்ரோசைட் வடிவமைப்பை உணர்த்துகிறது
  8. 50MP கேமராவுடன் ரெட்மி டர்போ 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை சலுகைகள்
  9. ஒப்போ ரெனோ 16 உடன் ரெனோ 16c மாடலும் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு: விவரக்குறிப்புகள் கசிந்தன
  10. 6,500mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC உடன் விவோ Y6e 5G அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.