வந்துவிட்டது புதிய Moto G9 ஸ்மார்ட்போன்! விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள் இதோ!!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 24 ஆகஸ்ட் 2020 12:35 IST
ஹைலைட்ஸ்
  • Motorola is launching a new smartphone on August 24
  • The company has let it slip that it will be Moto G9
  • The phone is being teased on Flipkart

மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது

இந்தியாவில் மோட்டோ G9 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம். 

மோட்டோரோலா நிறுவனம் தரப்பில் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 24) புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மோட்டோ G9 என்று பெயர். ஸ்நாப்டிராகன் 662 பிராசசர், 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ G9 ஸ்மார்ட்போனின் விலை 11,499 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ பிரியர்கள், புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனை ஃபிளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.



மோட்டோ G9 சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பிராசசர்: குவால்காம் SD ஸ்நாப்டிராகன் 662
கேமரா: பின்பக்கத்தில்  ட்ரிப்பிள் கேமரா அமைப்பு.
பிரைமரி கேமரா: 48 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 5,000mAh
சார்ஜர்: 20W சக்தி கொண்ட டர்போர் பவர் வசதி
விலை: 11,499 ரூபாய்

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Moto G9, Motorola Moto G9, Moto G9 specifications, Flipkart
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. கெத்தா ஒரு போன்! சாம்சங்-ன் Galaxy Z Flip7 ஒலிம்பிக் எடிஷன் வந்தாச்சு - இதன் சிறப்பம்சங்கள் இதோ
  2. சாம்சங் ரசிகர்களே ரெடியா? வேற லெவல் லுக்கில் வரும் Galaxy A57 - பட்ஜெட்ல ஒரு மினி பிளாக்ஷிப்
  3. நத்திங் ரசிகர்களே ரெடியா? புது டிசைன்.. மிரட்டலான ஸ்டோரேஜ்.. வந்துவிட்டது Nothing Phone (4a)
  4. பெர்ஃபார்மன்ஸ்ல இவனை மிஞ்ச ஆளே இல்ல! iQOO 15 Ultra வரப்போகுது - 7400mAh பேட்டரி + கூலிங் ஃபேன்
  5. கேமரா வேணுமா? அப்போ இதை பாருங்க! Vivo X200T வந்தாச்சு - மூணு 50MP கேமராக்கள்.. வேற லெவல் சிப்செட்
  6. பேட்டரி பேக்கப்ல இனி இதான் "கிங்"! Honor Magic V6-ன் 7,150mAh பேட்டரி ரகசியம் அம்பலம்! மார்ச் 1-ல் அதிரடி லான்ச்
  7. மிரட்டலான 8000mAh பேட்டரியுடன் ரியல்மி Neo8 வந்தாச்சு! 165Hz டிஸ்ப்ளேல கேமிங் விளையாடினா சும்மா தீயா இருக்கும்
  8. ரியல்மி ரசிகர்களே ரெடியா? கம்மி விலையில புதுசா ஒரு Note சீரிஸ் போன் வருது! இதோட சார்ஜிங் பத்தி தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
  9. iPhone 18 Pro-ல இனிமே அந்த பெரிய ஓட்டை இருக்காது! ஆப்பிளின் அடுத்த அதிரடி லீக்
  10. பார்க்கவே செம ராயலா இருக்கு! OPPO Find X9 Ultra-வின் டூயல்-டோன் டிசைன் லீக்! கேமரால அடுத்த சம்பவத்துக்கு ஒப்போ ரெடி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.