இரண்டு நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது மோட்டோ ஜி ஃபாஸ்ட்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 28 மே 2020 11:06 IST
ஹைலைட்ஸ்
  • மோட்டோ ஜி ஃபாஸ்ட், மோட்டோரோலாவின் வரவிருக்கும் ஜி சீரிஸ் ஆகும்
  • இது 3 ஜிபி ரேம் மற்றும் 2 நாள் பேட்டரி ஆயுள் கொண்டிருக்கும்
  • மோட்டோ ஜி ஃபாஸ்டுக்கு இதுவரை விலை அல்லது வெளியீட்டு தேதி இல்லை

மோட்டோ ஜி ஃபாஸ்டில் செல்ஃபி கேமராவுக்கு ஒரு ஹோல்-பஞ்ச் இருக்கும்

Photo Credit: YouTube/ Umair's Wishlist

Motorola, அதன் ஜி சீரிஸில் மற்றொரு ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. மோட்டோ ஜி ஃபாஸ்ட் போன் சமீபத்தில் வெளியான விளம்பரத்தில் காணப்பட்டது. இந்த வீடியோவை தவறுதலாக வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நிறுவனம் அதை நீக்கியது. விளம்பரத்தில், இந்த ஸ்மார்ட்போன் ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறியது.

மோட்டோ ஜி ஃபாஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போனில், குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளது. இது 3 ஜிபி ரேம் உடன் வரும். போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும். மேக்ரோ கேமரா மற்றும் அல்ட்ரா வைட் கேமரா இருக்கும். நிறுவனம் இந்த போனில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது.

வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் போனின் வலது பக்கத்தில் உள்ளன. டிஸ்ப்ளேவைச் சுற்றி ஒப்பீட்டளவில் பரந்த பெசல்கள் இருக்கும். மோட்டோ ஜி ஃபாஸ்ட்-ன் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சார் நிறுவனத்தின் லோகோவைக் கொண்டுள்ளது.

இந்த போனை அமெரிக்காவில் 220 டாலர் (ரூ.16,600)-க்கு அறிமுகமாகவுள்ளது. 3 ஜிபி ரேம் தவிர, இந்த போன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் வரக்கூடும். மோட்டோரோலா தற்போது இந்த போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Motorola, Moto G Fast, Moto G Fast specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.