மோட்டரோலோவின் பட்ஜட் பி30 நோட் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 3 செப்டம்பர் 2018 21:50 IST

லெனோவோ நிறுவனத்தின் மோட்டரோலா பி30 நோட் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான மோட்டரோலோ பி30 போனில் இருந்து சில விஷயங்களில் மாறுபட்டுள்ளது இந்த பி30 நோட். 5000mAh பேட்டரி, டூயல் சிம், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ளது. மேலும், ஸ்னாப்டிராகன் 636 பிராஸஸர், பிங்கர் ப்ரிண்ட் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது

4ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 20,700 ரூபாயும், 6 ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 23,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சீனாவில் வெளியாகியுள்ள இந்த நோட், 3.55 மிமி ஆடியோ ஜாக், டூயல் கேமரா கொண்டுள்ளது

முக்கிய குறிப்புகள்

டூயல் சிம் (நானோ), மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ள மோட்டரோலோ பி30 நோட் ஆண்டுராய்டு 8 ஓரியோ தொழிநுட்பத்தில் இயங்குகிறது. 6.3 இன்ச் ஸ்க்ரீன் (2246x1080 பிக்சல்ஸ்) முழு எச்டி டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. 4ஜிபி RAM, 6 ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, 16 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா (f/1.8 அபெர்சர்) 5 மெகா பிக்சல் செகண்டரி கேமரா (f/2.2 அபெர்சர்) டூயல் டோன் எல்.இ.டி ப்ளாஷ் கொண்டுள்ளது. 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.55 மிமி ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது. 4ஜி வோல்ட், வை-ஃபை 802.11(2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது

 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 12-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1
Resolution 1080x2246 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: motorola, lenovo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Super Actua ஃபிலெக்ஸ் டிஸ்ப்ளே, HiLight உடன் Google Pixel 11 Pro Fold இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  2. Tensor G6, டிரிபிள் கேமராவுடன் Google Pixel 11, 11 Pro, XL இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. அதிகரித்து வரும் மெமரி விலைகளுக்கு மத்தியில் இந்தியாவில் விவோ X300 FE விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: முன்னணி பிராண்டுகளின் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்
  6. YouTube பங்குதாரர் திட்ட தகுதி வரம்புகள் புதிய படைப்பாளர்களுக்கு கூடுதல் நிபந்தனைகளுடன் உயர்த்தப்பட்டுள்ளன
  7. அமேசான் ஃபிரீடம் சேல் 2026: Asus, HP, Lenovo கேமிங் லேப்டாப்களுக்கு ரூ.1 லட்சத்திற்குள் சிறந்த சலுகைகள்!
  8. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 70,000-க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சிறந்த சலுகைகள்
  9. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: மிரர்லெஸ் கேமராக்களில் சிறந்த சலுகைகள்
  10. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: பிரீமியம் ஹெட்ஃபோன்களில் சிறந்த சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.