Mi Super Sale 2020: அதிரடி விலைக் குறைப்பில் ரெட்மி போன்கள்...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 5 பிப்ரவரி 2020 11:11 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro, எக்ஸ்சேஞ்ல் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி
  • Redmi Note 7S, ரூ.2,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்படுள்ளது
  • Redmi Note 7 Pro, ரூ.4,000 வரை தள்ளுபடியை பெற்றுள்ளது

5 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க, ICICI வங்கியுடன் Mi.com கூட்டு சேர்ந்துள்ளது

ஜியோமி தற்போது Mi.com-ல் Mi Super sale-ஐ நடத்திவருகிறது. மேலும், ஸ்மார்ட்போன்களில் ரூ.4,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இந்த விற்பனை பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதில் விலைக் குறைப்புகளைத் தவிர, Redmi Note 8 Pro, Redmi Note 7 Pro மற்றும் Redmi K20 சீரிஸில் no-cost EMI ஆப்ஷன்களை நிறுவனம் வழங்குகிறது. விற்பனை காலத்தில் வாங்குவோருக்கு ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்க, ஐஐசிஐசிஐ வங்கியுடன் Mi.com கூட்டு சேர்ந்துள்ளது.

புதிய Redmi Note 8 Pro-வில் விலைக் குறைப்பு இல்லை, ஆனால் எக்ஸ்சேஞில் 6GB + 128GB வேரியண்ட் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை பெறும். மறுபுறம்,  Redmi Note 7 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் குறைந்த விலையில் ரூ.9,999-க்கு வழங்குகிறது. இதன் பொருள், Mi.com-ல் ரூ.4,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்படுள்ளது. இதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது, அதே சமயம் அதன் 6GB + 128GB மாடல் தள்ளுபடி விலையுடன் ரூ.13,999-க்கு பட்டியலிட்டுள்ளது. Redmi Note 7 Pro 6GB + 128GB வேரியண்டும் எக்ஸ்சேஞில் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை பெறும்.

Redmi K20-யின் 6GB + 64GB மாடல் ரூ.19,999-யில் இருந்து தொடங்குகிறது. சில்லறை விற்பனையில் ரூ.2,000 விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் 6GB + 128GB மாடல் Mi.com-ல் ரூ.22,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எக்ஸ்சேஞில், கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது, புதிய பர்சேஸுடன் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், பயனுள்ள விலையை மேலும் குறைக்கும். இதேபோல், Redmi K20 Pro 6GB + 128GB மாடல் ரூ.3,000 விலைக் குறைப்புடன் ரூ.24,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் 8GB+256GB வேரியண்டும் அதிகாரப்பூர்வ Mi.com store-ல் இருந்து குறைக்கப்பட்ட விலையான, ரூ.27,999-க்கு வாங்கலாம். no-cost EMI மற்றும் ICICI வங்கி தள்ளுபடி ஆப்ஷன்களைத் தவிர, Redmi K20 Pro, எக்ஸ்சேஞ் ஆஃபரில் ரூ.2,000 கூடுதல் தள்ளுபடியுடன் பட்டியலிடப்படும்.

Mi Super Sale-ன் போது, Redmi Note 7S ரூ.2,000 விலைக் குறைப்புடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 3GB + 32GB மாடல் ரூ.8,999-யாகவும், அதன் 4GB + 64GB மாடல் ரூ.9,999-யாகவும் விலையிடப்படுள்ளது. இறுதியாக, Redmi Go-வும் ஆரம்ப விலையான ரூ.4,299-க்கு பட்டியலிடப்படுள்ளது. ஜியோமி, Mi Protect-ஐ ரூ.399-க்கும், Mi Screen Protect-ஐ ரூ.299-க்கும் வழங்குகிறது. Mi Super Sale-ல் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ஜியோமியின் பிரத்யேக விற்பனை பக்கத்தில் (sale page) காணலாம்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Decent battery life
  • Good cameras
  • Smooth performance
  • Bad
  • MIUI has spammy ads
  • Hybrid dual-SIM slot
  • Fast charger isn’t bundled
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.