சியோமி எம்.ஐ அறிமுகப்படுத்திய "ஸ்மார்ட் செட் ஆஃப் பாக்ஸ்"!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 12 ஜனவரி 2019 16:22 IST
ஹைலைட்ஸ்
  • Xiaomi Mi Box 4 SE is priced at 189 CNY (approximately Rs 1,900)
  • The Mi Box 4 SE runs on PatchWall UI
  • It’s possible to stream up to full-HD resolution videos on the device

தொலைக்காட்சி பெட்டிகள் நமது வீடுகளில் மிகவும் சாதாரண உபயோக பொருளாகிவிட்ட நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் இந்தப் 'பழையது' என்ற எண்ணத்தை மாற்ற முடிவெடுத்து செயல்பட்டு வந்தனர்.

மிகவும் பரபலமான நிறுவனங்களான அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள், அமேசான் ஃவையர் ஸ்டிக் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற நவீன தொலைக்காட்சி உபகரணங்கள் மக்களிடயே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே தனது பல தயாரிப்புகளால் மக்களை கவர்ந்து வரும் சியோமி எம்.ஐ தனது சொந்த தயாரிப்பான ஸ்மார்ட் செட் ஆப் பாக்ஸை தயாரிக்க முடிவெடுத்துள்ளது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட் தொழிநுட்பம் 1,900 ரூபாய்க்கு விற்பனை செயப்பட உள்ளது. தனது சக தயாரிப்பாளர்களை விட மிக மலிவான விலையில் இதை விற்பனை செய்ய உள்ளதால் சியோமியின் இந்த புதிய தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்.டி.எம்.ஐ மற்றும் ஏவி என இரு வசதிகளுடைய இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. யுஎஸ்பி மற்றும் டி.டி.ஹெச் உடன் இணைத்துக்கொள்ளும்  வகையிலான டிசைன் இந்த செட் ஆப் பாக்ஸில் இருக்கும். 

மேலும் இதற்கு முன்னர் சியோமி சார்பாக வெளியாகிய எம்.ஐ பாக்ஸ் 4 மற்றும் எம்.ஐ பாக்ஸ் 4சி போன்ற தயாரிப்புகள் சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சியோமி நிறுவனத்தின் எம்.ஐ டிவி ப்ரோ மற்றும் எம்.ஐ டிவி 4ஏ ப்ரோ இப்போது இந்தியாவில் வெளியாகியுள்ளது.

 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi Mi Box 4 SE, PatchWall
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சைபர் தாக்குதலுக்கான மென்பொருளை உருவாக்க ChatGPT-யைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஜப்பானிய சிறுவன் கைது
  2. இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகன விற்பனை இரு மடங்காக உயர்வு; டாடா மோட்டார்ஸ் முதலிடம்
  3. இந்தியாவில் ரூ. 3,000 விலைக்குள் அழைப்புகள் மற்றும் இசைக்கான சிறந்த டி.டபிள்யூ.எஸ் (TWS) இயர்பட்ஸ்
  4. டெக்னோ கேமோன் 50 அல்ட்ரா 5ஜி இந்தியாவில் ஜூலை 17-ல் அமேசான் மூலம் அறிமுகமாகிறது, வண்ணங்கள் உறுதி செய்யப்பட்டன
  5. இந்தியாவில் விண்டோஸ் 11 லேப்டாப்பில் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது எப்படி
  6. ஆசஸ் விவோபுக் 14, விவோபுக் 15 இன்டெல் கோர் சீரிஸ் 3 செயலிகளுடன் புதுப்பிக்கப்பட்டன: விலை, கிடைக்கும் தன்மை
  7. ஜெமினி ஆம்னி மூலம் இயக்கப்படும் வீடியோ ரிமிக்ஸ் அம்சத்துடன் கூகுள் போட்டோஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது
  8. ரியல்-டைம் உரையாடல்களுடன் ChatGPT வாய்ஸ் ஜிபிடி லைவ் மேம்படுத்தலைப் பெறுகிறது
  9. சேமிக்கப்பட்ட தொடர்புகளுக்கான பிறந்தநாள் அறிவிப்பு அம்சத்தில் வாட்ஸ்அப் பணிபுரியக்கூடும்
  10. நெட்ஃபிளிக்ஸ் இலவசமா? சில பயனர்களுக்கு 30 நாள் சோதனைக் சந்தா சலுகை கிடைக்கிறது: சரிபார்ப்பது எப்படி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.