இந்தியாவில் தொடர்ந்து விலை சரிந்து வரும் சியோமி எம் ஐ ஏ2!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 7 ஜனவரி 2019 11:57 IST

இந்த விலை சரிவு இன்று (ஜனவரி 7 முதல் ) அமலுக்கு வருகிறது.

கடந்த2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான சியோமியின் எம்.ஐ. ஏ2 வகை ஸ்மார்ட்போன் ரூ.15, 250க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில்  தற்போது 13,999க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்பட்ட சியோமி எம்.ஐ. ஏ2 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் ஜிஸ்டியின் வரி மேலும் குறைந்ததால் ஏற்கனவே உள்ள விலையை விட ரூ.1000 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் விலை குறைந்துள்ளது.


எம்.ஐ ஏ2 வகை ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேமும் 64 ஜிபி நினைவகத்தையும் கொண்டுள்ளது. எம்.ஐ ஏ1-க்கு பிறகு வந்த இந்த மாடல் அண்டிராய்டு 8.1 ஓரியோ மூலம் செயல்பட்டுவந்த நிலையில் தற்போது சியோமி நிறுவனம் செய்த அப்டேட்டால் தற்போதுஅண்டிராய்டு 9.0 பைய்-யில் செயல்படுகிறது. மேலும் இந்த விலை சரிவு தொடர்ந்து நீடிக்கும் எனவும் இந்த விலை சரிவு இன்று (ஜனவரி 7 முதல் ) அமலுக்கு வரும் என்பது கூடுதல் தகவல்.​


Is Xiaomi Mi A2 the best Android One smartphone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value-for-money
  • Good camera performance
  • Bad
  • Below-average battery life
  • Non-expandable storage
 
KEY SPECS
Display 5.99-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 20-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2160 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  2. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  3. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  4. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  5. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  6. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  7. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  8. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  9. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  10. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.