டிரிபிள் ரியர் கேமராவுடன் எல்ஜி வெல்வெட் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 மே 2020 15:07 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி வெல்வெட் விரைவில் உலக சந்தையில் வெளிவரக்கூடும்
  • எல்ஜி வெல்வெட் தென் கொரியாவில் தொடங்கப்பட்டது
  • இந்த போனில் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது

எல்ஜி வெல்வெட் ஒரு சினிமா ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சைக் கொண்டுள்ளது

எல்ஜி இறுதியாக தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான எல்ஜி வெல்வெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
போனின் விலை:

LG Velvet-ன் ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை தென்கொரியாவில் KRW 899,800 (இந்திய மதிப்பில் ரூ.55,700) ஆகும். இந்த போன் கிரீன், கிரே, ஒயிட் மற்றும் இல்லுஷன் சன்செட் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் மட்டுமே கிடைக்கும்.

போனின் விவரங்கள்: 

டூயல்-சிம் எல்ஜி வெல்வெட், 6.8 அங்குல சினிமா ஃபுல்விஷன் முழு-எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் முன் பக்கத்தில் வாட்டர் டிராப் இருக்கும். இந்த போன் Qualcomm Snapdragon 765G ஆக்டா கோர் செயலியைப் பயன்படுத்துகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளது.

இந்த போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும். போனில் எல்.ஈ.டி ஃபிளாஷ் வழங்கப்படும். செல்ஃபி எடுக்க 16 மெகாபிக்சல் செல்பி சென்சார் உள்ளது.

போனின் உள்ளே 4,300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. இணைப்பிற்காக, இந்த போனில், இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Clean software
  • Decent cameras
  • Dual-screen functionality if you buy the accessory
  • Bad
  • Dated processor
  • Slow charging
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2460 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG Velvet price, LG Velvet specifications, LG Velvet, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 15 மற்றும் OnePlus 13s-க்கு OxygenOS 16 அப்டேட்: மார்ச் 2026 பாதுகாப்பு புதுப்பிப்பு
  2. Poco X8 Pro Series இந்திய விலை லீக்; அறிமுகத்திற்கு முன் விவரங்கள் வெளியீடு
  3. iQOO Z11 Geekbench-ல் வந்தது; MediaTek Dimensity 8500 செயலியுடன் சீனாவில் விரைவில் அறிமுகம்
  4. Instagram DM-களில் End-to-End Encryption நீக்கம்: இது என்ன என உங்களுக்கு தெரியுமா?
  5. AirPods Max 2 இந்தியாவில் அறிமுகம் – H2 சிப், Adaptive Audio, 20 மணி நேர பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள்
  6. OnePlus Nord 6 Series இந்திய அறிமுகம் டீஸ்; OnePlus Nord CE 6 BIS தரவுத்தளத்தில் கிடைக்கும்
  7. Realme P4 Lite 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; வடிவமைப்பு மற்றும் பேட்டரி விவரங்கள் வெளியீடு
  8. iQOO Z11x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 7,200mAh பேட்டரி, 50MP கேமரா
  9. MacBook Neo-க்கு டச் ஸ்கிரீன் அப்கிரேடு வர வாய்ப்பு குறைவு; Mark Gurman தகவல்
  10. Microsoft-ன் Gaming Copilot AI உதவியாளர் 2026-ல் Xbox Series X, Xbox Series S கன்சோல்களில் வரும்: வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.