டூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஸ்டைல் ​​3 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 ஏப்ரல் 2020 13:18 IST
ஹைலைட்ஸ்
  • எல்ஜி ஸ்டைல் ​​3, 4 ஜிபி ரேம் உடன் வருகிறது
  • ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது
  • எல்ஜி ஸ்டைல் ​​3, QHD + OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது

எல்ஜி ஸ்டைல் ​​3, டிஸ்பிளே நாட்ச் வடிவமைப்புடன் வருகிறது

எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஸ்டைல் ​​3 ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது. போனில் டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது மற்றும் டிஸ்பிளே நாட்ச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. 


எல்ஜி ஸ்டைல் ​​3 விலை: 

எல்ஜி ஸ்டைல் ​​3-யின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஜப்பானிய நெட்வொர்க் ஆபரேட்டர் என்.டி.டி டோகோமோ, எல்ஜி ஸ்டைல் ​​3-ஐ பட்டியலிட்டுள்ளது.


எல்ஜி ஸ்டைல் ​​3 விவரங்கள்:

LG Style 3, 6.1 இன்ச் கியூஎச்டி + (1,440 எக்ஸ் 3,120 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் Android 10-ல் இயக்குகிறது. போனில், 4 ஜிபி ரேம் இணைக்கப்பட்டு, ஆக்டா கோர் Qualcomm Snapdragon 845 SoC உள்ளது. 

இந்த போன், 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாருடன் கூடிய டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

எல்ஜி ஸ்டைல் ​​3-யில் 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

 
KEY SPECS
Display 6.10-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera Unspecified
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 10
Resolution 1440x3120 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: LG Style 3 price, LG Style 3 specifications, LG Style 3, LG
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.