ஏப்ரல் 23-ல் வெளியாகிறது iQoo 3 Neo 5G! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 ஏப்ரல் 2020 12:28 IST
ஹைலைட்ஸ்
  • iQoo 3 Neo 5G என்பது அடுத்த iQoo-ன் Neo ஸ்மார்ட்போன் ஆகும்
  • iQoo 3 Neo 5G 4G வேரியண்ட்டுடன் வரக்கூடும்
  • சமீபத்தில், இந்தியாவில் iQoo3-ஐ iQoo அறிமுகப்படுத்தியது

வெய்போவில் 144Hz டிஸ்பிளேவை iQoo உறுதிப்படுத்தியது

Photo Credit: Weibo

iQoo-ன் Neo சீரிஸில் அடுத்த போனாக, iQoo Neo 3 5G ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகமாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய iQoo 3 ஸ்மார்ட்போன்களைப் போலவே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 5G மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டிருக்கும். புதிய iQoo Neo 3 5G போன் 144Hz டிஸ்பிளேவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. iQoo Neo 3 5G போனில் 4G வேரியண்ட்டும் இருக்கக்கூடும்.

வெய்போவில் புதிய அறிவிப்பு, iQoo போனில் புதிய 3 + 2 யுக்தியை இணைத்துள்ளதாக கூறுகிறது. இதில் '3' என்பது ஸ்மார்ட்ஃபோனின் பிராசசர், டிஸ்பிளே புதுப்பிப்பு வீதம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகும்.  '2' என்பது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்பஷனுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி என்று டிப்ஸ்டர் கூறுகிறது.  

வரவிருக்கும் iQoo Neo 3 5G-யிலும் 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா இருக்கும் என்று மற்றொரு அறிக்கை கூறியது. இந்த போனுக்கான ஒரு மைக்ரோசைட்டையும் விவோ அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo Neo 3 5G, iQoo Neo, iQoo Neo 3 5G specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.