அதிரடி விலைக்குறைப்பில் iQoo 3! ஆரம்ப விலை ரூ.34,990/-

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2020 16:03 IST
ஹைலைட்ஸ்
  • iQoo 3-யின் 8GB+128GB & 8GB+256GB-யில் ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது
  • iQoo 3 5G வேரியண்ட் விலை ஒரே மாதிரியாக இருக்கும்
  • iQoo 3 சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது

iQoo 3 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Photo Credit: Twitter/ Gagan Arora

இந்தியாவில் iQoo 3-யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் iQoo 3-ன் விலையை திருத்தியுள்ளதாக iQoo கூறுகிறது. போனின் விலை இப்போது ரூ.34,990-யாக உள்ளது. இந்த போன் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. 

நாட்டில் ஊரடங்கு முடிந்ததும் iQoo 3 விற்பனை தொடங்கும் என்று, iQoo இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குனர் ககன் அரோரா ட்வீட்டரில் தெரிவித்தார்.

இந்தியாவில் iQoo 3 விலை (திருத்தப்பட்டது)

போனின் 8GB + 128GB (4ஜி) மாடலின் விலை ரூ.36,990-யில் இருந்து ரூ.34,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. 
8 ஜிபி + 256 ஜிபி (4ஜி) வேரியண்ட் ரூ.39,990-யில் இருந்து ரூ.37,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும், 12 ஜிபி + 256 ஜிபி (5ஜி) வேரியண்ட்டில் எந்த விலைக் குறைப்பும் இல்லை. போனின் விலை ரூ.44,990-யில் உள்ளது.

புதிய விலைகள் Flipkart மற்றும் iqoo.com இரண்டிலும் கிடைக்கும்.

போனின் விவரங்கள்:

iQoo 3 பிப்ரவரியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, HDR 10+ டிஸ்ப்ளே மற்றும் 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,440mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo 3, iQoo 3 Price in India
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.