ஐ ஃபோன்களின் விலை அதிரடி குறைப்பு: ரூ. 29,900-லிருந்து விலை ஆரம்பம்

ஐ ஃபோன்களின் விலை அதிரடி குறைப்பு: ரூ. 29,900-லிருந்து விலை ஆரம்பம்

ஐ ஃபோன் X (64 ஜி.பி. மாடல்) ரூ. 91,900-லிருந்து ஆரம்பமாகிறது. 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 1,06,900

ஹைலைட்ஸ்
  • ஐஃபோன் 6s-ன் விலை ரூ. 29,900
  • புதிய ஐ ஃபோன் X-ன் விலையும் குறைக்கப்பட்டுள்ளது
  • அனைத்து ஆப்பிள் ஷோரூமிலும் இந்த விலை பொருந்தும்
விளம்பரம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ ஃபோன்களின் விலையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.. மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐ ஃபோன் X சீரியஸில் 3 ஃபோன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைக் குறைப்பினை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்பிள் ஐ ஃபோன் சீரிஸ் விலை ரூ. 29,900-லிருந்து ஆரம்பமாகிறது. பெரிய அளவிலான டிஸ்பிளேயை விரும்புபவர்களுக்காக ஐ ஃபோன் 6s Plus அமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 34,900-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விவரங்கள் அனைத்தும் ஆப்பிள் இணைய தளதில் வெளியிடப்பட்டுள்ளது. the iPhone SE, iPhone 6s, iPhone 6s Plus, and iPhone X ஆகியவற்றின் விலை அமெரிக்காவில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் இந்தியாவில் iPhone SE ரக ஃபோன் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது.

Model Old iPhone Price in India New iPhone Price in India
iPhone 6s 32GB Rs. 42,900 Rs. 29,900
iPhone 6s 128GB Rs. 52,100 Rs. 39,900
iPhone 6s Plus 32GB Rs. 52,240 Rs. 34,900
iPhone 6s Plus 128GB Rs. 61,450 Rs. 44,900
iPhone 7 32GB Rs. 52,370 Rs. 39,900
iPhone 7 128GB Rs. 61,560 Rs. 49,900
iPhone 7 Plus 32GB Rs. 62,840 Rs. 49,900
iPhone 7 Plus 128GB Rs. 72,060 Rs. 59,900
iPhone 8 64GB Rs. 67,940 Rs. 59,900
iPhone 8 256GB Rs. 81,500 Rs. 74,900
iPhone 8 Plus 64GB Rs. 77,560 Rs. 69,900
iPhone 8 Plus 256GB Rs. 91,110 Rs. 84,900
iPhone X 64GB Rs. 95,390 Rs. 91,900
iPhone X 256GB Rs. 1,08,930 Rs. 1,06,900

கடந்த ஆண்டு i iPhone X –ன் (64 ஜி.பி.) விலை ரூ. 91,900-ஆக குறைந்துள்ளது. 256 ஜி.பி. மாடல் ரூ. 1,06,900-க்கு விற்பனையாகிறது. முன்பு இதன் விலைகள் முறையே ரூ. 95,390-க்கும், ரூ. 1,08,930-க்கும் கடந்த ஆண்டு விற்பனையானது.

ஆப்பிள் சீரிஸின் பழைய மற்றும் குறைக்கப்பட்ட விலைகளின் விவரம் அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »