வெளியாவதற்கு முன்னரே அப்டேட் பெறும் ஹூவாய் P30 ப்ரோ!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2019 15:54 IST
ஹைலைட்ஸ்
  • புதிய அப்டேட்டை பெறும் ஹூவாய் P30 ஸ்மார்ட்போன்!
  • இந்த அப்டேட்டை பெறுவதற்கு 404 எம்பி டேட்டா தேவைப்படும் என தகவல்!
  • போன் வெளியாகாத நிலையில் இந்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தயாரிப்பு கடந்த வாரம் பாரீஸ் நகரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே மென்பொருள் அப்டேட்டைப் பெற்றுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் கேமரா, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஆடியோ செட்டிங் போன்றவற்றை மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது முன்பதிவுக்கு சில நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த அப்டேட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அப்டேட்டைப் பெறுவதற்கு 404 எம்பி டேட்டா தேவைப்படும் என்றும் இதன் மூலம் போனை வாங்கியுடனே ஒரு அப்டேட்டைப் பெற வேண்டியதிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 

ஹூவாய் P30 ப்ரோ விலை:

பாரீஸ் நகரத்தில் வெளியான இந்த தயாரிப்பின் 8ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.77,900க்கு மதிப்பிடப்படுகிறது. அதுபோல் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.85,700க்கு மதிப்பிடப்படுகிறது. மற்றொரு தயாரிப்பான 8ஜிபி ரேம்/512ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.97,400க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.

ஹூவாய் P30 ப்ரோ அமைப்புகள்: 

ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.47 முழு ஹெச்டி திரைகொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் கிரீன் 980 SoC பிராசஸர் மற்றும் 8ஜிபி ரேம்/ 512ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த போனில் நான்கு கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. 40 மெகா பிக்சல் கொண்ட முதற்கட்ட கேமரா, 20 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கேமாரவும் இடம் பெற்றுள்ளன. மேலும் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் கேமராவும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 4,200mAh பவர் கொண்ட பேட்டரி இடம் பெற்றுள்ளது. அதுபோல் இந்த போனுடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் பெற முடியும்.


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful 5X optical and 10X hybrid zoom
  • Superb low-light photo quality
  • Lots of storage and RAM
  • Great overall performance
  • Very good battery life
  • Bad
  • Slightly underwhelming display
  • Limited flexibility with EMUI 9.1
  • Optical zoom doesn’t work in low light
 
KEY SPECS
Display 6.47-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 20-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei P30 Pro price, Huawei P30 Pro specifications, Huawei P30 Pro, Huawei
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.