ஹானர் 10 ஐ பற்றிய முக்கிய தகவல் கசிவு! என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 மார்ச் 2019 15:16 IST
ஹைலைட்ஸ்
  • மூன்று பின்புற கேமராக்களுடன் வெளியாகும் ஹானர் 10 ஐ!
  • இந்த போன் 6.21 இஞ்ச் திரைகொண்டிருக்கலாம் என தகவல்!
  • இன்னும் விலை பற்றிய தகவல் ஏதும் கசியவில்லை!

ஹானர் 10 ஐ போன் அந்நிறுவனத்தின் பட்ஜட் தயாரிப்பு போன்களுடன் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

விரைவில் வெளியாக இருக்கும் ஹானர் 10ஐ போனின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விலை மற்றும் வெளியாகும் தேதி பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாத நிலையில் தற்போது வெளியான புகைப்படத்தில் ஹானர் 10 ஐ ஸ்மார்ட்போன், ஏற்கனேவே வெளியான ஹானர் 10 லைட் போனைப்போலவே இருப்பதாக தெரிகிறது. 

மேலும் இந்த புகைப்படங்களில் போனின் வடிவம் மற்றும் வாட்டர் டிராப் நாட்சை கொண்டிருப்பதை காண முடிகிறது. அதுபோல் இந்த ஹானர் 10 ஐ ஸ்மார்ட்போன்  6.21 இஞ்ச் ஹெச்டிதிரை, பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 24/8/2 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ளதாக வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்புறத்தில் இருக்கும் செல்ஃபி கேமராவை பொருத்தவரைக்கும் 32 மெகா பிக்சல் சென்சார் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. போனின் மற்ற அமைப்புகள் பொருத்தவரை 4ஜிபி ரேம்,128ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 3,650mAh பேட்டரி வசதி இருக்கும் என தகவல் கசிந்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor 10i, Honor

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.