புதிய ஆஃபருடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 5 டிசம்பர் 2018 18:42 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங் தற்போது புதிய ’கேலக்ஸி நோட் 9 1டிபி’ ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த ஆஃபரில் இவோ 512ஜிபி மெமரி கார்டு ரூ. 4,999க்கு கிடைக்கிறது.
  • இந்த மெமரி கார்டின் உண்மையான விலை ரூ. 22,900 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 புதிய ஆஃபர்களுடன் தற்போது விற்பனையாகிறது. இதில் 512ஜிபி மெமரி கார்டும் அடங்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை (ரூ.67,650) அறிமுகப்படுத்தியது. தற்போது அந்நிறுவனம் ‘1டிபி ஆஃபரை' அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் 512ஜிபி மைக்ரோSD கார்டு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸியின் நோட் 9 512 ஜிபியினைக் கொண்டது அதோடு தற்போது இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டு தள்ளுபடி விலையில் ரூ. 4,999க்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆஃபரில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 512ஜிபி வேரியண்டினை சாம்சங் இவோ பிளஸ் மெமரி கார்டு தொகுப்புடன் ரூ. 89,999 விற்பனை செய்யப்படுகிறது. அதன் உண்மையான விலையான ரூ.107,900லிருந்து ரூ.17,900 தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. சாம்சங் இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டின் உண்மையான விலையான ரூ.22,900 தற்போது தள்ளுபடியில் ரூ.4,999க்கு கிடைக்கிறது.

ஹெச்டிஎஃப்சி டெபிட் அல்லது கிரேடிட் கார்ட் பயன்படுத்தி எக்ஸ்சேன்ஜ் முறையில் குறிப்பிட்ட பழைய போன்களை கொடுத்து இந்த ஆஃபரில் மெமரி கார்டுகளை வாங்குபவர்களுக்கு ரூ.9,000 வரை தள்ளுபடி செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஃபரினை ஆன்லைன் மற்றும் கடைகளில் மட்டுமே பெற முடியும். இந்த வேரியண்ட் மிட்நைட் பிளாக், ஓஷன் புளூ, மெட்டாலிக் காப்பர் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.67,900 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி நோட்9-ன் முக்கியம்சங்கள்:

டூயல் சிம் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. 6.4இன்ச் ஹெச்டி மற்றும் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்பிளேயினைக் கொண்டது. மேலும் இதில், ஆக்டோ கோர் Exynos 9810SoCயுடன் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. 512 ஜிபி வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேமையும், 128ஜிபியானது 6ஜிபி ரேமையும் பெற்றுள்ளது.

இரண்டிலும் 512ஜிபி வரையிலான மைக்ரோSD கார்டுகளை பயன்படுத்தலாம். கேலக்ஸி நோட் 9னின் பின்புறத்தில் கிடைமட்டமாக இரண்டு கேமராக்கள் உள்ளன. 12 மெகா பிக்சல் டூயல் சென்சார், 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபிக்கு 8 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் சென்சாரானது பின்பக்கம் இருக்கும் கேமராவிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரியினை கொண்டுள்ளது.
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Versatile S Pen
  • Good display and sound quality
  • Very good cameras
  • Bad
  • Heavy and bulky
  • Screen reflections are unavoidable
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1440x2960 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.