Flipkart Year End Sale 2019: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Flipkart Year End Sale 2019: சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்!

Samsung Galaxy S9 பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ. 24,999-க்கு கிடைக்கும்

ஹைலைட்ஸ்
  • Google Pixel 3a XL விலை ரூ. 30.999-யாக தள்ளுபடி செய்யப்படுள்ளது
  • பிளிப்கார்ட் விற்பனை, மைக்ரோசைட் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது
  • Samsung Galaxy A30s, Galaxy A70s கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியைப் பெறுகிற
விளம்பரம்

Samsung Galaxy S9, Oppo F11 Pro, Google Pixel 3a XL, Honor 9N மற்றும் Asus 5Z ஆகியவை ஃபிளிப்கார்ட் மூலம் நடைபெற்று வரும் 2019 ஆண்டு இறுதி விற்பனையின் போது தள்ளுபடியைப் பெறும் சில ஸ்மார்ட்போன்கள் ஆகும். டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் மூன்று நாள் விற்பனை, Samsung Galaxy A50, Oppo F11, Google Pixel 3 மற்றும் Honor 10 Lite போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி விலையையும் தருகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கூடுதல் தள்ளுபடி சலுகைகள் மற்றும் no-cost EMI ஆப்ஷனும் உள்ளன. மேலும், பிளிப்கார்ட் சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி அடங்கும்.


Flipkart விற்பனை: மொபைல் போன்களில் சலுகைகள்

பிளிப்கார்ட் பட்டியலிட்ட microsite-ன் படி, ஆண்டு இறுதி விற்பனையின் கீழ் Samsung Galaxy S9, ரூ. 27.999-க்கு கிடைக்கும். இந்த ஸ்பார்ட்போன் தற்போது 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கும். Samsung Galaxy S9+-க்கும் தள்ளுபடி இருக்கும். இந்த போன் ரூ. 37.999-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 34,999-க்கு கிடைக்கும்.

Galaxy S9 சீரிஸைப் போலவே, Samsung Galaxy A50Flipkart sale-ன் கீழ், தள்ளுபடி விலையுடன் ரூ. 14.999-க்கு கிடைக்கும். இந்த போன் தற்போது ரூ. 16.999-க்கு கிடைக்கிறது.

Oppo F11 Pro-வின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,990-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 16,990-க்கு விற்பனைக்கு வரும். இந்த Flipkart விற்பனை Oppo A7-க்கும் ரூ. 12,990-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 9,990-க்கு விற்பனை செய்கிறது. மேலும், Oppo F11, ரூ. 14,990 முதல் தொடங்குகிறது. இது ரூ. 12,990-க்கு கிடைக்கும்.

பிளிப்கார்ட் Google Pixel 3a XL மற்றும் Google Pixel 3 ஆகியவற்றை தள்ளுபடி விலையுடன் பட்டியலிட்டுள்ளது. Google Pixel 3a XL ரூ. 34,999-ல் இருந்து ரூ. 30.999-க்கு கிடைக்கும். இதேபோல், Pixel 3 ரூ. 49.999-ல் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 42,999-க்கு கிடைக்கும்.

Honor 10 Lite, ரூ. 8,499-ல் தொடங்குகிறது. இது ஆண்டு இறுதி விற்பனையின் போது ரூ. 7,999-க்கு கிடைக்கும். Honor 9N-ம் ரூ. 9,999-ல் இருந்து, ரூ. 1,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 8,999-க்கு கிடைக்கும்.

Asus Max M1 தள்ளுபடி விலையுடன் ரூ. 5,999, Asus Max Pro M1 ரூ. 7,999 மற்றும் Asus 5Z ரூ. 15,999-யாக Flipkart பட்டியலிட்டுள்ளது. கூடுதலாக, Infinix Smart 2, Yu Ace, Micromax Canvas Infinity மற்றும் Gionee F9 Plus போன்ற பட்ஜெட் போன்கள் பிளிப்கார்ட் விற்பனையின் போது தள்ளுபடி விலையைப் பெறும்.

ஸ்மார்ட்போன் தற்போதைய விலை (ரூ.) தள்ளுபடி விலை (ரூ.)
Samsung Galaxy S9 29,999 27,999
Samsung Galaxy S9+ 37,999 34,999
Samsung Galaxy A50 16,999 14,999
Oppo F11 Pro 19,990 16,990
Oppo A7 12,990 9,990
Google Pixel 3a XL 34,999 30,999
Google Pixel 3 49,999 42,999
Honor 10 Lite 8,499 7,999
Honor 9N 9,999 8,999
Asus Max Pro M1 8,499 7,999
Asus 5Z 16,999 15,999

வரவிருக்கும் விற்பனையின் போது Samsung Galaxy A30s மற்றும் Galaxy A70s போன்ற ஸ்மார்ட்போன்கள் ரூ. 2,500 கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியுடன் கிடைக்கும். மேலும், iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max போன்ற மாடல்களில் no-cost EMI விருப்பங்களும் இருக்கும்.

பிளிப்கார்ட்டில் ஆண்டு இறுதி விற்பனை பல்வேறு Apple iPad மாடல்கள், Honor Pad 5 மற்றும் Huawei MediaPad M5 Lite ஆகியவற்றில் தள்ளுபடியைக் கொண்டுவருகிறது. ஆன்லைன் சந்தையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality and compact design
  • Stereo speakers
  • Good battery life
  • Snappy all-round performance
  • Very good rear camera
  • Vivid HDR display
  • Bad
  • Intelligent Scan feels clunky
  • Attracts fingerprints easily
Display 5.80-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 8.0
Resolution 1440x2960 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build quality
  • Stereo speakers
  • Good battery life
  • Snappy all-round performance
  • Very good rear cameras
  • Vivid HDR display
  • Bad
  • Intelligent Scan feels clunky
  • Attracts fingerprints easily
Display 6.20-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0
Resolution 1440x2960 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Very good display
  • Impressive battery life
  • Useful camera features
  • Bad
  • Bloatware and spammy notifications
  • Low-light camera performance could be better
Display 6.40-inch
Front Camera 25-megapixel
Rear Camera 25-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy and well built
  • Smooth performance
  • Long battery life
  • Good cameras
  • Bad
  • No 4K video recording
  • Micro-USB port
  • Hybrid dual-SIM slot
Display 6.53-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2160 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent build, comfortable to handle
  • Intuitive software features
  • Very good cameras
  • HDR capable display
  • Excellent stereo speakers
  • Bad
  • Expensive
Display 5.50-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel + 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 2915mAh
OS Android 9.0
Resolution 1080x2160 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »