வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 4 ஆகஸ்ட் 2020 14:15 IST
ஹைலைட்ஸ்
  • Oppo Reno 2F will see a price cut of Rs. 5,500 during the sale
  • Redmi K20 Pro will be priced at Rs. 22,999
  • Flipkart Big Saving Days sale will end on August 10

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதில் என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசானுக்கு அடுத்தப்படியாக வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் தளம் ஃபிளிப்கார்ட் ஆகும். தற்போது அமேசானில் பிரைம் டே சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு ஈடாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் பிக் சேவிங்ஸ் டே சேல் என்ற பெயரில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

இதில் ஐபோன் XR, ஒப்போ ரெனோ 2F, ஐபோன் SE மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனத்தின்  ஸ்மார்ட்போனுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி உள்ளது. 

ஐபோன் XR ஸ்மாரட்போன் 44,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை 52,500 ரூபாய் ஆகும். கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 2F ஸ்மார்ட்போனின் விலை 23,490 ரூபாயிலிருந்து 17,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஐபோன் SE 2020 ஸ்மார்ட்போன் 42,500 ரூபாயிலிருந்து 36,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 

இவைகளைத் தவிர்த்து பிற முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஷாப்பிக் இணையதளத்தைப் பார்க்கவும். 


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  2. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  3. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  4. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  5. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
  6. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  7. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  8. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  9. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  10. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.