ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் Asus Zenfone Max M2! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2020 15:38 IST
ஹைலைட்ஸ்
  • ஆண்ட்ராய்டு 10 அப்டேட், கார்ட் மோடைக் கொண்டுவருகிறது
  • சாதனத்திற்கான கடைசி பெரிய மென்பொருள் அப்டேட் இதுவாகும்
  • Asus ZenFone Max M2 டிசம்பர் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது

Asus ZenFone Max M2 ஒரு பெரிய 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது

Asus ZenFone Max M2, ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறத் தொடங்கியது. இந்த போன் 2018-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் சிறப்பு ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி ஆகும். இந்த போன் வெளியான இரண்டு ஆண்டுக்கு பிறகு புதிய மென்பொருள் அப்டேட் வருகிறது. இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. 

அப்டேட்டின் விவரங்கள்:

சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் பதிப்பு எண் 17.2018.2002.29 உடன் வருகிறது. Asus ZenFone Max M2-க்கான அண்ட்ராய்டு 10 அப்டேட்டை மன்றம் மூலம் நிறுவனம் அறிவித்துள்ளது. சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு மென்பொருளாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை சேஞ்ச்லாக் உறுதிப்படுத்துகிறது. எனவே பயனர்கள், டார்க் மோட், சமீபத்திய ஆண்ட்ராய்டு சைகை வழிசெலுத்தல், புதிய யுஐ மற்றும் பல அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Asus ZenFone Max M2 Review

இந்த அப்டேட், வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கான முன்னோட்ட இடைமுகத்தையும் கொண்டுவருவதாகவும், வீடியோவுக்கான CIF மற்றும் QVGA கோப்புகளுக்கான ஆதரவை சேர்க்கிறது என்றும் சேஞ்ச்லாக் தெரிவிக்கிறது. மென்பொருள் அப்டேட்டை வலைத்தளத்தில் பார்க்க பரிந்துரைக்கிறோம்.

இந்த அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) முறையில் வெளியிடப்படுகிறது, எனவே பயனர்கள் இந்த அப்டேட்டை அவர்களே பெறுவார்கள். நீங்கள் அறிவிப்பைப் பெறவில்லை எனில், போனின் Settings-ல் அப்டேட்டை காணலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stock Android with promised updates
  • Good battery life
  • Bad
  • Very poor low-light camera performance
  • Minor UI bugs
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Asus Zenfone Max M2, Asus Zenfone Max M2 Update, Asus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.