ஷோமி எம்.ஐ. நோட் புக், எம்.ஐ. நோட்புக் ஹாரிஸன் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 11 ஜூன் 2020 14:56 IST
ஹைலைட்ஸ்
  • Mi Notebook and Mi Notebook Horizon Edition launching in India today
  • Xiaomi will livestream the digital event on multiple platforms
  • Mi Notebook will be powered by 10th generation Intel processors

2 நோட் புக்கும் 12 மணி நேரம் சார்ஜ் நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது.

ஷோமி எம்.ஐ. நோட் புக், எம்.ஐ. நோட்புக் ஹாரிஸன் எடிஷன் ஆகியவை இந்தியாவில் இன்று அதிகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்புகள் நடத்தப்பட்டன. 

ஷோமியை பொருத்தளவில் சீனாவில் பல லேப்டாப், நோட்புக்குகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் நோட் புக்கை லான்ச் செய்வது இதுவே முதன்முறையாகும். 

அடுத்த தலைமுறைக்கேற்ற பிராசஸர்கள் மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரிகளை உள்ளடக்கியதாக இந்த நோட்புக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிமுகத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இன்று நண்பகல் 12 மணிக்கு நேரடி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ஷோமியின் அதிகாரப்பூர் வ இணையதளம், பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரலையாக நோட்புக் லான்ச் செய்யப்பட்டன. 
 

மொத்தம் 2 வகையான நோட்புக்குகளை ஷோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்.ஐ. நோட் புக்கை பொருத்தளவில் அதில் 10வது தலைமுறை இன்டல் கோர் ஐ 7 பிராசசர் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்,  இதன் பேட்டரி பவர் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும் என ஷோமி தெரிவித்துள்ளது. முழுக்க முழுக்க எச்.டி. டிஸ்ப்ளேயால் இந்த நோட்புக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஹோரிசன் எடிஷன். இந்த நோட்புக் 14 இன்ச் நீளம் உள்ள திரையை கொண்டது. டிடிஎஸ் ஆடியோ சப்போர்ட், ஸ்மால் எஸ்.டி.  கார்டு மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இந்த நோட்புக்கும் 10வது ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7  பிராசசர் கொண்டதாகவும், 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை உள்ளடக்கியதாகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

OnePlus 8 vs Mi 10 5G: Which Is the Best 'Value Flagship' Phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Value for Money
  • Good
  • Good value for money
  • Portable and stylish
  • Good overall performance
  • Bad
  • No integrated webcam
  • No USB Type-C port or SD card slot
  • Soldered, non-upgradeable RAM
  • Gets hot when stressed
 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1920x1080 pixels
Touchscreen No
Processor Core i5
RAM 8GB
OS Windows 10 Home
SSD 512GB
Graphics Nvidia GeForce MX250
Weight 1.50 kg
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi Notebook, Mi Notebook Horizon Edition
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.