ஆண்ட்ராய்டுக்குப் பிறகு ஐஓஎஸ்க்கு வந்துள்ள புதிய அப்டேட் என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 25 பிப்ரவரி 2019 14:21 IST
ஹைலைட்ஸ்
  • 'ஐஓஎஸ்'க்கு வந்துள்ள புதிய ஜி மெயில் அப்டேட்!
  • இந்த அப்டேட்டை பெற பிரத்தேக பிதிவிறக்கம் செய்ய தேவைல்லயில்லை!
  • ஆண்டுராய்டுக்கு இந்த 'தீம்' கடந்த வாரம் வெளியானது!

வெள்ளையாகி இருக்கும் ஜிமெயில்!

கூகுள் மெட்டிரீயல் தீம் மெதுவாக தனது தயாரிப்புகளுக்கு மாற்றங்களை கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஜிமெயிலுக்கு இந்த அப்டேட் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடந்த மாதம் வெளியான இந்த 'தீம்' அப்டேட், போனில் இருக்கும் செயலிக்கு ஒரு புதிய லூக்கை தந்துள்ளது.

பலரால் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அப்டேட் ஐபோன்கள் மற்றும் ஐபேடுக்கும் வர உள்ளதால் ஐஓஎஸ் பயனர்கள் உற்சாகமடைந்த்ள்ளனர். இந்த அப்டேட் ஆனது இந்த வாரமே போன்களுக்கு வரும் என எதிர்பார்கப்படுகிறது. 

Advertisement

மேலும் இந்தப் புதிய 'தீம்'மை பெற தனியாக அப்டேட் எதும் செய்யத் தேவையில்லை. இந்த புதிய வெர்ஷனானது தானாகவே அப்டேட் செய்துப்பட்டுவிடும். இந்த அப்டேட் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் எல்லா ஜஓஎஸ் தயாரிப்புகளுக்கும் சென்றடையும்.

புதிய கம்போஸ் பட்டன், மற்ற அக்கவுன்டுகளுக்கு மாறும் வசதி போன்றவைகள் இந்த அப்டேட் மூலம் பெற முடியும். அதுபோல் இதனால் மின்னஞ்சல்களை தேடுவதறக்கும், ஃபயில்களை இணைக்கவும் எளிதாக இருக்கும் எனப்படுகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல கூகுள் நிறுவனம் தனது செயலிகளுக்கு ஓவ்வொன்றாக 'தீம்' மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளுக்கும் பொருந்தும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Gmail, iOS, Android
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.