Amazon ஆபரில் இந்த Flagship Smartphones சலுகை மிஸ்சே பண்ணாதீங்க

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 செப்டம்பர் 2024 10:57 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Great Indian Festival 2024 விற்பனையில் Flagship Smartphones ஆபர்
  • குறைந்த விலையில் Flagship Smartphones கிடைக்கிறது
  • SBI கார்டுகளுக்கு உடனடியாக 10 சதவிகிதம் ஆபர் கிடைக்கிறது

Oneplus Open is available for Rs. 1,29,999 in the ongoing sale

Photo Credit: OnePlus

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Indian Festival 2024 பற்றி தான்.


Amazon Great Indian Festival 2024 விற்பனை இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றில் பலவிதமான பொருட்களில் சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ், சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் பிரீமியம் சலுகைகள் வழங்குகிறது.


ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா Amazon Great Indian Festival 2024 மூலம் அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதில் Smartphoneகளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம். கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ரூ. 1,09,999 விற்பனையில் இருந்து ரூ. 1,29,999 என்கிற குறைந்த விலைக்கு கிடைக்கிறது.


Xiaomi 14 அசல் விலை ரூ. 69,999 ரூபாய் சலுகை விலையில் ரூ.47,999க்கு கிடைக்கிறது.
அமேசான், எஸ்பிஐ கார்டுகளுடன் கூட்டு சேர்ந்து தங்கள் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

வாங்குபவர்கள் Amazon Pay அடிப்படையிலான சலுகைகள், பரிமாற்ற தள்ளுபடிகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் ஆகியவற்றையும் பெறலாம்.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024 விற்பனையின் போது நீங்கள் பெறக்கூடிய பிரீமியம் கைபேசிகளுக்கான சிறந்த சலுகைகள்


Oneplus Open
விலை ரூ. 1,49,999
சலுகை ரூ. 1,29,999


iPhone 16 Pro Max 
விலை ரூ. 1,44,400
சலுகை ரூ. 1,43,400


Samsung Galaxy S24 Ultra
விலை ரூ. 1,29,999

Advertisement

சலுகை ரூ. 1,09,999

iQOO 12 5G
விலை ரூ. 59,999
சலுகை ரூ. 47,999

OnePlus 12
விலை ரூ. 64,999
சலுகை ரூ. 55,999
 

Advertisement

Xiaomi 14
விலை ரூ. 69,999
சலுகை ரூ. 47,999

iPhone 16
விலை ரூ. 79,900
சலுகை ரூ. 78,400

Moto Razr 50
விலை ரூ. 79,999
சலுகை ரூ. 49,999

Advertisement

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  2. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  3. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  4. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  5. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
  6. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  7. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  8. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  9. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  10. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.