உடனே இந்த மொபைல் வாங்கினால் இவ்வளோ ஆபரா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 செப்டம்பர் 2024 10:54 IST
ஹைலைட்ஸ்
  • Amazon Great Indian Festival 2024 விற்பனைக்கு செல்போன்களுக்கு ஆபர்
  • 40 சதவிகிதம் வரையிலான குறைந்த விலையில் செல்போன் கிடைக்கிறது
  • SBI கார்டுகளுக்கு உடனடியாக 10 சதவிகிதம் ஆபர் கிடைக்கிறது

Poco X6 Neo is one of the smartphones available at a discount during the Amazon sale

Photo Credit: Poco

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Amazon Great Indian Festival 2024 பற்றி தான்.


ஒரு மாத கால பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா இன்று அதன் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடமிருந்து 9,500 க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை தனது இ-காமர்ஸ் தளத்தில் காட்சிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.


Amazon Great Indian Festival 2024 விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவற்றில் பலவிதமான பொருட்களில் சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். iPhone 13 அனைத்து சலுகைகளும் சேர்த்து ரூ. 40,499 என்கிற விலையில் கிடைக்கிறது. iQOO , Realme , OnePlus மற்றும் Samsung வழங்கும் சலுகைகள் 20 ஆயிரத்துக்கும் கீழான விலையில் எவைகளுக்கு எல்லாம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.


SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. முழுப் பணத்தையும் செலுத்த விரும்பாதவர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எளிதான EMI விருப்பங்களைப் பயன்படுத்தலாம். OnePlus Nord CE 4 Lite 5G குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ16,999. இதன் உண்மையான விலை ரூ.20,999. இதனுடன் ரூ. 1,299 மதிப்புள்ள ஒன்பிளஸ் புல்லட் Z2 கிடைக்கிறது.


Amazon Great Indian Festival 2024: ரூ20,000க்குள் உள்ள செல்போனுக்கான சலுகைகள்

OnePlus Nord CE 4 Lite 5G
அசல் விலை ரூ. 20,999 ஆபர் விலை ரூ. 16,999
iQOO Z9s 5G
அசல் விலை ரூ. 25,999 ஆபர் விலை ரூ. 19,998
Samsung Galaxy M55s 5G
அசல் விலை ரூ. 28,999 ஆபர் விலை ரூ. 17,999
Redmi Note 13
அசல் விலை ரூ. 20,999 ஆபர் விலை ரூ. 14,999
Poco X6 Neo 5G
அசல் விலை ரூ. 19,999 ஆபர் விலை ரூ. 11,749
Realme Narzo 70 Turbo 5G
அசல் விலை ரூ. 19,999 ஆபர் விலை ரூ. 14,999
iQOO Z7 Pro 5G
அசல் விலை ரூ. 26,999 ஆபர் விலை ரூ. 19,749

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Great Indian Festival 2024, Amazon, POCO

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  2. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  3. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  4. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  5. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
  6. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  7. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  8. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  9. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  10. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.