Photo Credit: Bruno Calvo/ABC, Tamara Arranz/Netflix, Amazon
உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல தொலைக்காட்சி நிறுவனங்களும் பல நிகழ்ச்சிகளை நாள்தோறும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன. அதிலும், மிக முக்கியமாக, ஆன்லைனில் சீரிஸ்களை பார்ப்பவர்கள் நாளுக்கு நால் அதிகரித்து வருகின்றனர். மார்ச் மாதத்தின் மிகப் பெரிய தொலைக்காட்சி தலைப்பு - தி மாண்டலோரியன் - டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் பீட்டா ரோல்-அவுட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பரிசளிக்கப்பட்டது. இது இப்போது அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிமுகமாகும். ஏப்ரல் மாதம் நீங்கள் அறிவியல் புனைகதை வெஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஜேசன் பேட்மேன் தலைமையிலான ஓசர்கின் மூன்றாவது பருவத்தை காண இப்போதே தயாராகுங்கள்.
Disney+ Hotstar, Netflix, Amazon Prime Video மற்றும் Apple TV+ இன் நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஏப்ரல் 2020 டிவி வழிகாட்டி இங்கே.
Watch the Trailer for TVF's Panchayat
Watch the First Trailer for Four More Shots Please! Season 2
ஹாலிவுட்: லிமிடெட் சீரிஸ் / மே 1, நெட்ஃபிக்ஸ்
ட்ரையிங்: சீசன் 1 / மே 1, ஆப்பிள் டிவி +
அப்லோடு: சீசன் 1 / மே 1, அமேசான் பிரைம் வீடியோ
ஃபெட்டி: சீசன் 1 / மே 2, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
பில்லியன்ஸ்: சீசன் 5 / மே 4, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
தி எட்டி: லிமிடெட் சீரிஸ் / மே 8, நெட்ஃபிக்ஸ்
தி தேட் டே: லிமிடெட் சீரிஸ் / மே 12, டிஸ்னி + ஹாட்ஸ்டார்
சென்ட்ரல் பார்க்: சீசன் 1 / மே 29, ஆப்பிள் டிவி +
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்