Photo Credit: Helen Sloan/HBO
கேம் ஆஃப் த்ரோன்ஸ் அடுத்த எபிசோட் திங்கள் கிழமை வெளியாகவுள்ளது. அடுத்த தொடர் குறித்து ஹெச்பிஓ 9 புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் யாவும் 5 வது எபிசோடின் ட்ரெய்லரின் தொடர்ச்சியாகவே இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஸ்டார்க் மற்றும் டார்கேரியன் கூட்டணி வெற்றியடைது அதன் கொண்டாட்டத்தை நீட்டிக்க கூட முடியாமல் உடனடியாக அடுத்த கட்ட போரினை எதிர்கொள்ள உள்ளது.
செர்சி லெனிஸ்டர், டெனேரியஸ் டார்கேரியன் இருவருக்கும் இடையே அடுத்த கட்ட போரினை எப்படி எதிர்கொள்ளவுள்ளனர் என்பதை இந்த எபிசோட்டில் தெரிந்து கொள்ளலாம். கடந்த எபிசோடில் ஒரு ட்ராகன் வீழ்த்தப்பட்டு டேனேரியஸ் டார்கேரியனின் தோழி கொல்லப்படுகிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் அடுத்த எபிசோட் காலை 6.30 மணியளவில் வெளியாகிறது. இந்தியாவில் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.
ஹேரி ஸ்டார்க்லேண்ட்டாக நடிக்கும் மார்க் ரிஸ்மான், கேம் ஆப் த்ரோன்ஸ் 8 எபிசோட் 5
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்