யூ-ட்யூப் பயனர்களுக்கு ஓர் நற்செய்தி!

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 29 ஜூன் 2018 14:08 IST
ஹைலைட்ஸ்
  • பிப் வசதியைத் தற்போது அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் பயன்படுத்த முடியும
  • முன்னர், யூ-ட்யூப் ரெட் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்
  • ஆண்ட்ராய்டு 8.0-க்கு மேல் இருந்தாலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்

வீடியோ ஷேரிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கில் உலக அளவில் பிரபலமாக இருக்கும் தளம் யூ-ட்யூப். இந்தத் தளத்தைப் பொறுத்தவரை, இணையம் பயன்படுத்தும் அனைவரும் வீடியோ பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், கொஞ்சம் பணம் கொடுக்கத் தயாராக இருந்தால், ‘யூ-ட்யூப் ரெட்’-ஐ சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பல எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்களைப் பார்க்க முடியும்.

மேலும் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வந்த வசதியான பிப் (PiP), தற்போது அமெரிக்காவில் இருக்கும் யூ-ட்யூப் பயனர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அல்லது அதற்கு மேல் இருக்கும் வெர்ஷன்களில் ஸ்மார்ட் போன் இயங்கு மென்பொருள் இருந்தாலும், பிப் வசதியை பயன்படுத்த முடிந்தது.

பிப் மூலம், ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு வீடியோவை ஓட விட்டுப் பார்க்க முடியும். பிரதான வீடியோவில் இருந்து வரும் சத்தம் தான் கேட்கும். இதனால், இந்த வசதி மிகவும் பிரபலமாக இருந்தது. இந்நிலையில், இது தற்போது அமெரிக்காவில் இருக்கும் அனைத்து யூ-ட்யூப் பயனர்களுக்கும் விடப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. இதனால், சீக்கிரமே உலகம் முழுக்க உள்ள யூ-ட்யூப் பயனர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த வசதியைப் பயன்படுத்து யூ-ட்யூப் மற்றும் போனில் பிப் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 

Advertisement

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: YouTube, Picture in Picture
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.