கேமிங் தளத்தை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட் நிறுவனம்!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 15 மார்ச் 2019 20:26 IST
ஹைலைட்ஸ்
  • கேமிங் தளத்தை உருவாக்கும் ஸ்னாப் நிறுவனம்!
  • இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் வெளியாகுகிறத!
  • நடக்கவிருக்கும் ஸ்னாப் கூட்டத்தில் இந்த புதிய அறிவிப்பு வெளியீடு!

ஸ்னாப்சாட் என்னும் சாட்டிங் ஆப்பின் பேரன்ட் நிறுவனமான ஸ்னாப் பிளான்ஸ் விரைவில் ஒரு கேமிங் தளத்தை உருவாக்கவுள்ளது. 

'பிராஜக்ட் கோக்நாக்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கேமிங் திட்டம், முக்கிய கேம்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

இந்த கேமிங் தளத்திற்கான முதல் திட்டத்தை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஸ்னாப் குழுமம் நடத்தும் ஒரு விழாவில் வெளியீடப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Snap, Snapchat, Gaming, Apps, Social
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.