ஆண்டிராய்ட் போன்களுக்காக ஜியோ செய்த புதிய அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2019 21:36 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோ குரூப் டாக் தற்போது சோதணையில் உள்ளது!
  • 10 நபர்கள் வரை அழைக்க முடிகிறது.
  • லெக்சர் மோட் மற்றும் மியுட் வசதியுடன் வருகிறது.

தற்பொது 'ஜியோ டாகின்' சோதனை வர்ஷன் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெடுநாட்களுக்கு பிறகு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியான 'ஜியோ டாக்' மூலம் கான்ஃபிரன்ஸ் கால்களை செய்ய முடிகிறது. 

இந்த ஜியோ குரூப் டாக் மூலம் பத்து நபர்களை ஒரே சமத்தில் இணைக்க முடிகிறது. மேலும் இந்த செயலியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லெக்சர் மோட் (lecture mode) காலில் இருபவர்களை மியுட் செய்யும் வசதி போன்ற பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகிறது. சோதணை கட்டத்தில் இருக்கும் இந்த செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. 

மேலும் இந்த செயலி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டி காலிங் என்னும் சிறப்பு வசதியை அறிமுகபடுத்தியுள்ளது. தற்சமையம் ஆண்டுராய்டுகளுக்கு மட்டுமே இந்த செயலி அறிமுகமாகும் நிலையில், விரைவில் ஐஓஎஸ் தளங்களில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

மேலும் இந்த ரிலையன்ஸ் ஜியோ குரூப் டாக் ஆப்பில் ஓரே சமையத்தில் 10 நபர்களையும் தேர்ந்தெடுக்க முடியும். இந்த வசதி மூலம் தனித்தனியாக தேர்வு செய்வு செய்யும் குழப்பம் இனி வேண்டாம். அதுபோல் இனி எந்த காலர்கள் வேண்டும் வேண்டாம் எனவும் நம்மால் தேர்வு செய்ய முடியும். 

தற்போது வாய்ஸ் கால்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வீடியோ குரூப் கால்களும் செய்யும் வசதியும் வரலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, JioGroup Talk, Jio Group Talk, JioGroupTalk
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.