ப்ரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்ஸ்டாகிராம்!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 30 நவம்பர் 2018 22:07 IST
ஹைலைட்ஸ்
  • இன்ஸ்டாகிராமில் இனி சிறிய குழுக்களை உருவாக்கி ஸ்டோரிஸை ஷேர் செய்யலாம்.
  • யுசர் ப்ரோஃபைல்-க்கு அருகில் இருக்கும் மெனுவில் இதற்கான ஆப்ஷனைக் காணலாம்.
  • பேஸ்புக் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் கூறுகையில், இந்த புதிய ஆப்ஷன் மூலம் ‘Close Friends' க்கான சிறிய குழுவினை உருவாக்கி அதில் ஸ்டோரியினை ஷேர் செய்யலாம். இன்ஸ்டாகிராமினை பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த சிறிய குழுவினை உருவாக்கி பயன்படுத்த முடியும்.

நீங்கள் ஒருவருடைய நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரோஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியினைக் காணமுடியும். நீங்கள் அந்த ஸ்டோரியை பார்த்தால், அதில் பச்சை நிற பேட்ஜ் தோன்றும் என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

வருவாய் ஈட்டுதலில் இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருவதால், பேஸ்புக் தனது முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராம் மீது செலுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அடாம் மூசோரி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஸ்நாப் சாட் உள்ளது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Instagram, Instagram Stories, Facebook
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  2. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒன்பிளஸ் N6x விற்பனை தேதி, முக்கிய அம்சங்கள் உறுதி
  4. மெட்டா ரே-பான் கிளாஸில் த்ரெட்ஸ், மெட்டா AI-ன் மியூஸ் ஸ்பார்க் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  5. ஜியோ vs ஏர்டெல் ஜூன் 2026: எல்லோரையும் முந்திய நிறுவனம்! அதிக சிம் கார்டு விற்பனை செய்யும் டெலிகாம் எது?
  6. விவோ T5x 5G, ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட் மற்றும் போக்கோ M8 5G: ₹30,000-க்கு கீழ் எது சிறந்தது?
  7. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 SoC, 7,200mAh பேட்டரியுடன் விவோ X300 E அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  8. விவோ T5e இந்தியாவில் 5,500mAh பேட்டரி, 8-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  9. போக்கோ M8 பவர் இந்திய அறிமுக தேதி வெளியீடு: 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்!
  10. சியோமி 17T, ரெட்மி நோட் 15 & 15 சீரிஸ் போன்களின் விலை இந்தியாவில் உயர்வு: திருத்தப்பட்ட விலைகளைப் பார்க்கவும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.