எளிதில் செயலிகளை உருவாக்க உதவும் கூகுளின் "ஆப் மேக்கர்"

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 14 ஆகஸ்ட் 2018 16:03 IST
ஹைலைட்ஸ்
  • குறைந்த அளவு கோடிங் மூலம் செயலி உருவாகலாம்
  • ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பீட்டா வெர்ஷன் வெளியானது
  • ஜி.சூட் வாடிக்கையாளர்கள் இப்போது ஆப் மேக்கரை பயன்படுத்த முடியும்

குறைவான அளவு கோடிங்கை வைத்து, தொழில் ரீதியான செயலிகளை உருவாக்க கூகுள் நிறுவனம் ஆப் மேக்கர் என்ற டூலை உருவாகியுள்ளது. இந்த டூலை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் பீட்ட வெர்ஷ்ன் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்து முழு வெர்ஷன் வெளியாகியுள்ளது.

“ஆப் மேக்கர் மூலம் செயலிகளில் எளிதாக உருவாக்கவும், மாற்றம் செய்யவும் முடியும்.” என்கிறார் ஆப் மேக்கரின் பிராடக்ட் மேனேஜர் ரெக்காவ்.

Advertisement

புதிதாக வெளியாகியுள்ள முழு வெர்ஷனில், குறைந்த கோட் பயன்படுத்தி செயலிகளை மாற்றும் வகையில், ரெடிமேட் டெம்பிளேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சீக்குவெல் கிளவுட் வசதியும் உள்ளது. இதன் மூலம் செயலிகளை உருவாக்கும் நேரம் குறையும்.

ஆப் மேக்கர் பயன்படுத்தும் டெவலெப்பர்களுக்கு கூகுளின் 40 சேவைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆப் மேக்கர், தற்போது ஜி.சூட் பிஸினஸ் மற்றும் எண்டெர்பிரைசஸ் பயன்படுத்தும் டெவலப்பர்கள் பயன்படுத்த முடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apps, Internet, Google, Google App Maker
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.