20 மணி நேர பேட்டரி ஆயுளுடன் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 ஏப்ரல் 2020 17:06 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் புல்லட்ஸ் வயர்லெஸ் 2-ஐ விட மலிவு
  • ஒன்பிளஸ் இன்னும் சரியான வெளியீட்டு தேதியை விவரிக்கவில்லை
  • ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் இந்தியாவில் கிடைப்பது பற்றி தெரியவில்லை

இந்தியாவில் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை

ஒன்பிளஸின் புதிய புல்லட் வயர்லெஸ் இசட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2 உடன் ஒப்பிடும்போது வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மிகவும் மலிவாகும். 
 

விலை:

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசடின் விலை 49.95 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,800)ஆகும். இந்தியாவின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் கருப்பு, நீலம், மிண்ட் மற்றும் ஓட் கலர் வேரியண்டுகளில் கிடைக்கும். 

Advertisement

விவரங்கள்:

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட், ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2-ல் காணப்படும் அம்சங்களுடன் வருகிறது. Quick Pair சாதனங்களுடன் வேகமாக இணைவதற்கும், Quick Switch செய்வதற்கும் இரண்டு சாதனங்களுக்கு இடையில் எளிதாக மாறுவதற்கு முன்னேறியுள்ளது. இது, வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 55 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. சூப்பர் பேஸ் டோனை தவிர 9.2 மிமீ டைனமிக் டிரைவரும் உள்ளது.

Advertisement

வயர்லெஸ் ஹெட்ஃபோன்களில் Low Latency மோடும் உள்ளது. இது latency 110 எம்.எஸ் ஆக குறைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசடின் எடை 28 கிராம் ஆகும். மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் வரம்பு 10 மீட்டர் என்று கூறப்படுகிறது. இணைப்பில், புளூடூத் வி 5.0 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். மூன்று சிலிக்கான் இயர்பட்ஸ் பேக்கில் வருகின்றன. இது 10 நிமிட சார்ஜ் கொண்ட 10 மணிநேர music playback-ஐ வழங்குகிறது. இதை முழு சார்ஜ் செய்தால் 20 மணிநேர வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.