பண்டிகை விற்பனை: 5 லட்சம் Mi TV-களை விற்றது Xiaomi!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 25 அக்டோபர் 2019 10:42 IST
ஹைலைட்ஸ்
  • Xiaomi-யின் Mi TV range மிகவும் பிரபலமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
  • Mi TV விற்பனை எண்ணிக்கை செப்டம்பர் 28 முதல் கணக்கிடப்பட்டது
  • சமீபத்தில் Mi TV 4X range என்ற புதிய டிவியை ஜியோமி அறிமுகப்படுத்தியது

Mi TV 4X 50 ஜியோமியின் புதிய அறிமுகமாகும்

இந்தியாவில், தொலைக்காட்சி சந்தையில், ஜியோமி இப்போது இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் இதுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய எண்கள் அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில் ஜியோமி அனைத்து சேனல்களிலும் சமீபத்திய பண்டிகை விற்பனையின் போது 5,00,000 Mi TV-களை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. தவிர, இதே காலகட்டத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில், அதிகம் விற்பனையான தொலைக்காட்சி பிராண்ட் இது என்று நிறுவனம் கூறுகிறது.

செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி 24 நாட்களில், Mi.com, Flipkart, Amazon மற்றும் offline stores உள்ளிட்ட அனைத்து சேனல்களிலும் 5,00,000 தொலைக்காட்சிகளை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. "ஒரு மாதத்திற்குள் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிராண்ட் என்று நாங்கள் நம்புகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற அனைத்து அன்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியும், தாழ்மையும் அடைகிறோம்" என்று ஈஸ்வர் நிலகாந்தன் (Eshwar Nilakantan) கூறினார்.

Advertisement

Xiaomi Mi TV range அதன் விலை மற்றும் அம்சங்களுக்காக பிரபலமானது. இந்தியாவில், Mi TV 4C Pro (32)-க்கு நிறுவனத்தின் தயாரிப்பு வரம்பின் ஆரம்ப விலை ரூ. 11,499-யாகவும், Mi TV 4X 65-ன் விலை ரூ. 54,999 வரை செல்லும். 

இந்தியாவில் Mi TV 4X range-ஐ ஜியோமி சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மேலும், இந்த சிரீளில் மேலே குறிப்பிடப்பட்ட 50-inch மற்றும் 43-inch வேரியண்ட் ஆகியவற்றுடன் 65-inch வேரியண்டும் அடங்கும். 10-bit HDR content ஆதரவுடன் 4K smart TVs அனைத்து Mi TV 4X வேரியண்டுகளும் அடங்கும். தொலைக்காட்சிகள் முதன்மையாக ஆன்லைனில் விற்கப்படுகின்றன. ஆனால், ஜியோமி ஆஃப்லைன் இருப்பிடங்களின் வளர்ந்து வரும் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. அங்கு பயனர்கள் நேரடியாக demo மற்றும் Mi TV-களை வாங்கலாம்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Mi TV, Flipkart, Amazon
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.