அமேசானில் வெளியாகும் ஹானர் பிராண்ட் 4! விலை என்ன தெரியுமா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2019 21:20 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.1,599 க்கு விற்பனையாகும் ஹானர் பேண்ட் 4!
  • லாவா ரெட் மற்றும் பச்சை நிறங்களில் வெளியாகிறது என தகவல்!
  • அமேசான் தளத்தில் அறிமுகம்!

இந்த ஸ்மார்ட் வாட்ச் லாவா ரெட் மற்றும் பச்சை நிறங்களில் வெளியாகிறது.

ஹானர் நிறுவனம் தனது தயாரிப்பான ஹானர் பேண்ட் 4 கருவியை அமேசானில் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. 

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தனது விற்பனையை 25ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க உள்ளது. கடந்த மாதம் அறிமுகமான ஹானர் வீயூ20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் வாட்ச் மேஜிக்குடன் அறிமுகமான இந்த ஹானர் பேண்ட் 4 பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகிறது. 

மேலும் ரூபாய் 1,599க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட் வாட்ச் லாவா ரெட் மற்றும் பச்சை நிறங்களில் வெளியாகிறது. இந்த ஹானர் பேண்ட் 4 (ரன்னிங் எடிஷன்) ஸ்மார்ட்வாட்ச்சை கை மற்றும் கால்களில் கட்டிக்கொள்ள முடியும். 

இந்த அமைப்பை சில முன்னணி தடகள பயிற்சியாளர்கள் கால்களில் கட்டி பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என தெரிவித்த அறிவுரைக்கு பின்னர், தயாரிப்புக்கு அறிமுகமானது. மேலும் நடந்த சோதணையில் கால்களில் கட்டிக்கொண்டு ஓடுவது இன்னும் எளிமையாக இருக்கும் என கண்டறியப்பட்டது. 

இந்த ஹானர் பேண்ட் 4 0.5 இஞ்ச் ஓலெட் திரை மற்றும் 77mAh பேட்டரியுடன் வெளியாகுகிறது. 5ஏடிஎம் வாட்டர் பூரூஃப் மற்றும் அனைத்து விதமான நோட்டிபிகேஷன் வசதிகளுடன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor Band 4 Running Edition, Honor

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ரூ. 10,000-க்குள் சோனி, JBL மற்றும் சவுண்ட்கோர் பிராண்டுகளின் சிறந்த நாய்ஸ்-கேன்சலிங் ஹெட்போன்கள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: விவோ மற்றும் ஐகூ ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ANC உடன் கூடிய இயர்பட்ஸ்களில் சிறந்த சலுகைகள்
  6. கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல
  7. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
  8. Redmi K100 அறிமுகத்திற்கு முன் K110-க்கு பதிலாக K200 சீரிஸ் வரக்கூடும்: Redmi அதிகாரி தகவல்
  9. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  10. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.