டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 மார்ச் 2020 10:51 IST
ஹைலைட்ஸ்
  • டாடா ஸ்கை பிராட்பேண்ட், லேண்ட்லைன் சேவை ஆன்லைனில் கிண்டல் செய்துள்ளது
  • புதிய சேவை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
  • இந்த சேவைக்கான வெளியீட்டு தேதி இன்னும் வழங்கவில்லை

டாடா ஸ்கை பிராட்பேண்ட் அன்லிமிடெட் மாதாந்திர ப்ளான்கள் ரூ.900-யில் இருந்து தொடங்குகிறது

டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகொண்டிருக்கிறது. ஆம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச லேண்ட்லைன் சேவையை விரைவில் கொண்டுவரவுள்ளது. ஊரடங்கு காலத்தில், டாடா ஸ்கை பிராட்பேண்டின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரிதும் பயனுள்ளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, Jio Fiber மற்றும் Airtel இந்த் சேவையை வழங்கின. தற்போது, Tata Sky Broadband, அவர்களுக்கு போட்டியாக இந்த சேவையை கொண்டுவந்துள்ளது என்று கூறலாம். இது தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது.

ப்ளான் விவரங்கள்: 

ப்ளானின் ஆரம்ப விலை ரூ.900 ஆகும். 
இது 100Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. 
ப்ளான் ஆப்ஷன்கள் - மூன்று மாதம், ஆறு மாதம், பன்னிரண்டு மாதம்

Advertisement

இருப்பினும், இந்த ப்ளான் எப்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்பதில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tata Sky Broadband, Tata Sky, Tata Sky Landline
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.