அடுத்த கட்டத்திற்கு முன்னேறுமா பேடிஎம் நிறுவனம்? .. முக்கிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 24 ஜனவரி 2019 16:31 IST
ஹைலைட்ஸ்
  • கனடா மற்றும் ஜப்பானில் கால் பதிக்கும் பேடிஎம் நிறுவனம்
  • மூன்னனி சந்தைகளில் இடம் பிடிக்க நம்பிக்கை உள்ளதாக தகவல்
  • பேர்க்ஷையர் ஹாதாவே நிறுவனம் சமீபத்தில் பேடிஎம்யின் பங்குகளை வாங்கியுள்ளது

இந்தியாவில் ஆன்லையின் பண பரிவர்தனைகிளன் முக்கிய அமைப்பான பேடி எம் நிறுவனம் தனது ஆதிக்கத்தை சில முன்னனி நாடுகளில் தொடங்க ஆர்வம் காட்டி வருவதாக, கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற உலக பொருளாதார கூட்டத்தில் அந்நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் மாதூர் தீயோரா தெரிவித்தார். 

கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் ஆகியிறுக்கும் பேடி எம் நிறுவனம் பல வணிகதளங்களுடன் செயல்பட்டு லாபத்தில் செயல்படுவதாக கூறினார்.

மேலும் நிறுவனம் கட்டாயமாக மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பதை பற்றி தற்போது கூற மூடியாது என்றும் ஆனால் நிச்சயமாக வணிகத்தை தொடரும் என குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  பேடி எம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓன்97 நிறுவனத்தில் உள்ள சுமார் 25 பில்லியன் ரூபாய் மதிப்புடையபங்குகளை பேர்க்ஷையர் ஹாதாவே நிறுவனம் வாங்கியது.

மேலும் 2010-ல் நிறுவப்பட்ட பேடி எம் நிறுவனம் சீனாவின் அலீபாபா குழுமம் மற்றும் குகிள் பே மற்றும் யுபிஐ என பலதரப்பு போட்டியாளர்கள் புதிதாக வந்திருப்பதால் போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

© Thomson Reuters 2018

Disclosure: Paytm's parent company One97 is an investor in Gadgets 360.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Paytm, Canada, Japan, Madhur Deora, WEF
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 5K கேமிங் ஆதரவுடன் இந்தியாவில் என்விடியா ஜியோர்ஸ் நவ் கிளவுட் கேமிங் சேவை அறிமுகம்: விலைகள், நன்மைகள்
  2. சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 8 அம்சங்கள் மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்
  3. பயனர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து 'மியூஸ் ஏஐ' இமேஜ் அம்சத்தை நீக்கிய மெட்டா
  4. ரியல்மி C100x இந்தியா அறிமுக தேதி அறிவிப்பு; ரீடெய்ல் பாக்ஸ் விலை கசிவு
  5. இந்தியாவில் அடுத்த தலைமுறை கேலக்ஸி போல்டபிள்ஸ் சாதனங்களுக்கான முன்கூட்டிய முன்பதிவை தொடங்கியது சாம்சங்
  6. 8,000mAh பேட்டரி மற்றும் 50-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் ரெட்மி நோட் 17 அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. 7,100mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம்
  8. சாம்சங் கேலக்ஸி A56 5G விலை உயர்விற்கிடையே ரூ. 7,000 தள்ளுபடியில் கிடைக்கிறது; சலுகையைச் சரிபார்க்கவும்
  9. மோட்டோ G77 பவர் மற்றும் ஒன்ப்ளஸ் நோர்ட் CE 6 லைட் மற்றும் ஐகூ Z10R 5G: ரூ.30,000 விலைக்குள் எது சிறந்த தேர்வு?
  10. ஹீரோ விடா விஎக்ஸ்2 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்: விலை, இயங்குதூரம் மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.