ஜியோவின் 100 சதவீத கேஷ்பேக் ஆஃபர்

விளம்பரம்
Tasneem Akolawala, மேம்படுத்தப்பட்டது: 19 அக்டோபர் 2018 17:22 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோவில் 1,699க்கு ரீசார்ஜ் செய்து 547.5 ஜிபி டேட்டாவினை பெற்று பயன் பெறல
  • இந்த ஆஃபரில் ஒரு வருடத்திற்கு இலவச கால் வசதி உள்ளது.
  • ஜியோவில் தீபாவளியை முன்னிட்டு 100 சதவீத கேஷ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளத

1699க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவினை ஜியோவில் பெறலாம்.

 

ஜியோ தனது அதிரடி ஆஃபரால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 சதவீத கேஷ் பேக் ஆஃபர் மற்றும் வருடாந்திர ரீசார்ஜ் பேக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. 1,699க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு 1.5ஜிபி டேட்டாவினை 4ஜியில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி என்ற வீதத்தில் பெறலாம். இப்போது இந்த ஆஃபர் பயன்பாட்டில் உள்ளது. 

மேலும், தீபாவளியின் போது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் 100 சதவீத கேஷ் பேக்கினை கொடுக்கிறது. இது எல்லாவிதமான ரீசார்ஜ் பிளானிலும் கிடைக்கும். இதற்கான டிஜிட்டல் கூப்பன்கள் மைஜியோ ஆப்பில் கிடைக்கும். 
  
ஜியோ தீபாவளி 100 சதவீத கேஷ் பேக் ஆஃபர்

ஜியோ அறிவித்துள்ள விழாக்கால சலுகையான 100 சதவீத கேஷ்பேக்கினை 100ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து ரீசார்ஜ்களிலும் பெறலாம். ஜியோவின் இந்த ஆஃபரினை ரூ,149, ரூ198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.449, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1699, ரூ.4999 மற்றும் ரூ9999 ரீசார்ஜ் பேக்குகளில் பெறலாம். 

ஜியோவின் பிரைம் வாடிக்கையாளராக நீங்கள் நீடிக்கும் பட்சத்தில் உங்களுடைய மை ஜியோ ஆப்பில் இதற்கான ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன்கள் கிடைக்கும். 

ஜியோ வருடாந்திர ரீஜார்ஜ் 

ஜியோவின் புதிய ஆஃபரில் ரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால் 547.5ஜிபி டேட்டாவினை ஒரு நாளைக்கு 1.5ஜிபி என்ற வீதத்தில் பெறலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அனைத்து ஜியோ எண்டர்டெயின்மெண்ட் ஆப்களையும் இலவசமாக அணுக முடியும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Relaince Jio, Jio Diwali Cashback Offer
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.