ஜியோ 'ஹேப்பி நியூ இயர் ஆஃபர்'.. தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 29 டிசம்பர் 2018 14:08 IST

இந்த ஜியோ நியூ இயர் தள்ளுபடி வரும் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 30 வரை செல்லுபடியாகும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பாக ‘ஜியோ புத்தாண்டு தள்ளுபடி' விற்பனையை தொடங்கியது. மேலும் இந்த அறிவிப்பின் படி ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 399 ரிசார்ஜுடன் 100 சதவீதம் தள்ளுபடி அளிக்கவுள்ளது. 

இந்த புதிய சலுகை வரும் ஜனவரி 31, 2019 வரை பெற முடியும். மேலும் இந்த சலுகைகளை ஏற்கனவே உள்ள ஏஜியோ சலுகைகளுடன் பயன்படுத்திக்கொள்ள மூடியும். இதன்மூலம் 2 ஜிபி கூடுதல் டேட்டாவை வாடிகையாளர்களால் பெற முடியும். இது புதிய மற்றும் பழைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

மை கூப்பன் பிரிவில் வரும் இந்த கேஷ் பேக் தள்ளுபடி ஏஜியோ ஆப்பில் 1000 ரூபாய்க்கு மேல் துணிகள் வாங்கினால் அந்த தள்ளுபடியை பயன்படுத்த முடியும்.  ஏஜியோவின் இந்த தள்ளுபடி கூப்பன்கள் மார்ச் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, Jio Happy New Year Offer, Jio
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.