49 ரூபாய்க்கு BSNL புதிய பிளான் அறிமுகம்! தினமும் 2ஜிபி டேட்டா!!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 10 செப்டம்பர் 2020 16:03 IST
ஹைலைட்ஸ்
  • தற்சமயம் தமிழ்நாடு, சென்னை வட்டங்களில் அறிமுகமாகியுள்ளது
  • தினமும் 100 எஸ்எம்எஸ், 2ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால்
  • ஆக்டிவேட் செய்ய STV COMBO49 என்று டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ்

BSNL புதிய 49 ரூபாய் பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனம் 49 ரூபாய்க்கு புதிதாக ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் உள்ள பலன்கள், வேலிடிட்டி உள்ளிட்ட அம்சங்களை இங்குக் காணலாம்.
 

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் பல புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது  49 ரூபாய்க்கு புதிதாக டேட்டா, வாய்ஸ்கால் பிளானை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இது தற்சமயம் தமிழ்நாடு, சென்னை வட்டங்களில் கிடைக்கிறது.

இந்த புதிய பிளான் நகடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. நவம்பர் 29 ஆம் தேதி வரையில் இந்த பிளான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிளானை ஆக்டிவேட் செய்ய STV COMBO49  என்று டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் போதும். பிஎஸ்என்எல் ஆன்லைன் ரீசார்ஜ், வெளிக்கடைகளிலும் இந்த பிளானை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்..


Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL, BSNL Prepaid Plan, BSNL Rs 49 Prepaid Plan
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் N6x போனின் டிசைன், கலர் விவரங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன!
  2. கூகுள் ஜெமினி 3.6 ஃபிளாஷ் & 3.5 ஃபிளாஷ்-லைட் அறிமுகம்; ஜெமினி 4 பயிற்சி நடப்பதாக தகவல்!
  3. சாம்சங் அன்ப்பேக்டு இன்று: கேலக்ஸி இசட் ஃபோல்ட் 8, ஃபிளிப் 8 நேரலையை பார்ப்பது எப்படி?
  4. போட் ஏர்டோப்ஸ் புரோகிளிப் மதிப்புரை: அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது
  5. NFC ஆதரவுடன் ஆஃப்லைன் யுபிஐ கட்டண வசதி விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்
  6. விவோ S2 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம்: விளம்பர போஸ்டர் கசிந்தது
  7. டெல் ஏலியன்வேர் 16X அரோரா, 16 & 18 ஏரியா-51 இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
  8. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 தொடர் விவரங்கள் கசிந்தன; புரோ மேக்ஸ் மாடலில் டைமன்சிட்டி 9600 புரோ சிப்செட் இடம்பெறலாம்!
  9. டெக்னோ கேமன் 50 அல்ட்ரா 5G டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC உடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  10. 150W சவுண்ட் மற்றும் 4 EQ மோட்களுடன் போர்ட்ரானிக்ஸ் பியூர் சவுண்ட் புரோ X2 ஹோம் தியேட்டர் இந்தியாவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.