5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமானது Vivo Y50! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 ஏப்ரல் 2020 13:08 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Y50, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது
  • இந்த போனில் ஒற்றை 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் உள்ளது
  • Vivo Y50-க்கான முன்பதிவு ஏப்ரல் 11 வரை தொடரும்

விவோ கம்போடியா, Vivo Y50-ஐ ஃபேஸ்புக்கில் வெளியிட்டது

Photo Credit: Facebook / Vivocambodia

விவோ ஒய் 50 ஸ்மார்ட்போன் கம்போடியாவில் அறிமுகமாகியுள்ளது. ஸ்மாட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி யூனிட்டிற்கான முன்பதிவு இப்போது நேரலையில் உள்ளது. 


Vivo Y50 விலை:

Vivo Y50, இன்று முதல் ஏப்ரல் 11 வரை, 249 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,950)-க்கு முன்பதிவு செய்யலாம். இந்த போன் ஸ்டாரி பிளாக் மற்றும் ஐரிஸ் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 

Advertisement


Vivo Y50 விவரங்கள்:

Vivo Y50, 6.53 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வழங்கப்படும். இதில், குவாட் கேமரா அமைப்பிற்கு அடுத்த பின்புற பேனரில் கைரேகை ஸ்கேனரையும் காணலாம். இருப்பினும், புதிய Vivo Y50-யில் பயன்படுத்தப்படும் பிராசசரை நிறுவனம் குறிப்பிடவில்லை. இருப்பினும், ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது என்று டிப்ஸ்டர் சுவன்ஷு அம்போர் ட்விட்டர் பதிவில் கூறினார்.

போனின், பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் உருவப்படம் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், மேல் இடது மூலையில் ஒரு ஹோல்-பஞ்சில் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. Vivo Y50, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. பிற தகவல்கள் எதுவும் இப்போது தெரியவில்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y50, Vivo Y50 specifications, Vivo Y50 price, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.