இந்தியாவில் அறிமுகமாகயுள்ள விவோ வி15 ப்ரோ பற்றிய தகவல் கசிவு!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 18 பிப்ரவரி 2019 16:47 IST
ஹைலைட்ஸ்
  • விவோ வி15 ப்ரோ கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்கள் வெளியாகுவதாக தகவல்!
  • கிரேடியன்ட் புளூ மற்றும் கிரேடியன்ட் ரெட் நிறுவனங்களில் தள்ளபடி
  • 32 மெகாபிக்சல் மொகா செஃபி கேமராவுடன் வெளியாகியதால் தகவல்!

வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, 2 நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் எனத் தெரிகிறது.

Photo Credit: டவிட்டர்/ இஷான் அகர்வால்

விவோ நிறுவனம் தனது பாப்-அப் செல்ஃபி வசிதிகொண்ட ஸ்மார்ட்போனான விவோ வி15 ப்ரோ மொபைல் போனை வரும் பிப்ரவரி 20-ல், அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அறிமுக தேதிக்கு முன்னரே இணையத்தில், அதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்க்கும்போது, 2 நிறங்களில் இந்த புதிய போன் வெளிவரும் எனத் தெரிகிறது. கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கிரோடியன்ட் ரெட் ஆகிய நிறங்களிலேயே வி15 இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன்னர் வந்த டீசரில் நீல நிறம் மட்டுமே காணப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய கிரேடியன்ட் ரெட் நிறம் அறிமுகமாகியுள்ளது.

இந்த போனில், 32 மெகா பிக்சல் பாப்-அப் கேமரா மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், குவால்கம் ஸ்னாப்டிராகன் 675SoC பொருத்தப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் இந்த போன் சந்தைக்கு வரும் எனத் தெரிகறது.

6.39 இஞ்ச் ஹெச்டி மற்றும் அமோலெட் அல்ட்ரா திரை, 3,700 mAh பவர் கொண்ட ‘டூயல் எஞ்ஜின்' மட்டும் பல தொழிநுட்பம் கொண்டிருக்கும் இந்த அட்டகாசமான போன். இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதியுடன் வெளியாகப் போவதாக நிறுவனம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் வி15 வெளியாக உள்ள நிலையில், அதன் விலை 33,000 ரூபாய் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் லீக் ஆகியுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Eye-catching design
  • Beautiful display
  • Good photo quality
  • Bad
  • Stuck with a Micro-USB port
  • Can’t stream HD videos on Netflix or Amazon
  • FunTouch OS needs refinement
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo V15, Vivo V15 Pro
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.