8 ஜிபி ரேம், பாப் அப் செஃல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விவோ நெக்ஸ்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 19 ஜூலை 2018 16:32 IST
ஹைலைட்ஸ்
  • விவோ நெக்ஸ் மாடல் ரூபாய் 44, 990 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த போன் வருகிற ஜூலை 21ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
  • இந்த போன் ஆன் - ஸ்கீர்ன் பிங்கர் பிரிண்ட் சென்ஸாரைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் முண்ணனியில் இருக்கும் விவோ நிறுவனம் தற்போது விவோ நெக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் விலை ரூபாய் 44,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் மாடலை கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே சீனாவில் தனது நெக்ஸ் மாடல் போன்களை விவோ அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த மாடல் விவோ நெக்ஸ் எஸ் மாடலின் மறுபதிப்பாக இது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

விவோ நெக்ஸ், பிற மாடல் போன்களை விட பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. X21ல் இருப்பது போன்று, ஆன் - ஸ்கிரீனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாப் - அப் கேமரா கொண்டுள்ளது.  இந்த போன் ஒன் பிளஸ் 6, சாம்சங் கேலக்ஸி எஸ்9 மாடல்களுக்கு போட்டியாக இருந்தாலும் இதன் விலை அதிகம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போன் வரும் ஜூலை 21ம் தேதி முதல், அமேசான், விவோ இந்தியா ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்டு, ஃபன் டச் ஓ.எஸ் v4.0 மூலம் இயங்குகிறது.

Advertisement

இதில் இரண்டு நானோ சிம்கள் போடும் வசதி உள்ளது. 6.59 இஞ்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, முழு ஹெச்.டி மற்றும் 91.2% ஸ்கிரீன் டூ பாடி விகிதாச்சாரம் கொண்டுள்ளது.  குவால்கம் 845 பிராசசர், 8 ஜிபி ரேம், அட்ரினோ 630 GPU பெற்றுள்ளது.

8 எம்பி செல்பி கேமரா உடன் f/2.0 அபெர்ச்சர், 12 எம்பி + 5 எம்பி இரட்டை பின்பக்க கேமரா உடன் f/1.8 அபெர்ச்சர் மற்றும் f/2.4 அபெர்ச்சர் இருக்கிறது. இந்த மாடலில் 128 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது.

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Competent rear camera
  • Vivid display
  • Gorgeous design
  • Powerful processor
  • Great battery life
  • Bad
  • Problematic fingerprint scanner
  • Average front camera
  • Poor front earpiece
  • Software niggles
 
KEY SPECS
Display 6.59-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2316 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.