நெட்டிசன்களிடையே களைகட்டி ‘ஷாட் ஆன் ஐ-போன்’ போட்டி!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 24 ஜனவரி 2019 13:59 IST
ஹைலைட்ஸ்
  • ஐ போன்களில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை சமர்பிக்க வேண்டுகோள்
  • எடிட்ங் செய்திருந்தாலும் ஏற்றுகொள்ள படும்!
  • சிறந்த 10 புகைப்படத்தை தேர்ந்தெடுக்க முடிவு

ஆப்பிள் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய புகைப்பட போட்டிக்காக தனது வாசகர்களுக்கு அந்நிறுவனம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுளது. அதன்படி இப்போட்டியில் ஐ-போன்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை சமர்பிப்போர்க்கு வெற்றிப்பரிசு காத்திருக்கிறது.

மேலும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகின்ற இந்த போட்டிகள் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள் புகைப்படங்களை சமர்பிப்பவர்கள் மட்டுமே கண்க்கில் எடுத்துகொள்ளப்படுவர்.

‘ஷாட் ஆன் ஐ-போன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை ஓரு குழு சரிபார்த்து அவைகளில் சிறந்த 10 புகைப்படங்களை தேர்வு செய்வர். வெற்றி பெற்ற புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் விளம்பர பலகைகள் மற்றும் ஆப்பிளின் ரிடேயில் கடைகளில் வைக்கப்படும்.

மேலும் இதில் பங்குபெற ஐ-போனில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆப்பிளின் எடிட்டிங் டூல்சை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் #ShotOniPhone என்ற ஷாட்டாக்குடன் பதிவேற்ற வேண்டும்.

பங்கேற்கும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்துக்கள்!

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iPhone, Apple, iPhone Camera
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. X பிரீமியம் vs இலவசம்: 2026-ல் இந்தியாவில் X பிரீமியம் வாங்குவது மதிப்புள்ளதா?
  2. இந்தியாவில் உங்கள் இன்ஸ்டாகிராம் பயோவில் பல இணைப்புகளைச் சேர்ப்பது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  3. ஒவ்வொரு இந்தியப் பயனரும் உடனடியாக இயக்க வேண்டிய முதல் 5 வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகள்
  4. இந்தியாவில் ரூ. 20,000-க்ககுள் 120Hz டிஸ்ப்ளே கொண்ட சிறந்த போன்கள்: iQOO Z11 Lite, Moto G37 Power, மேலும் பல
  5. ஐபோன், ஐபேட், மேக், வாட்ச் குத்தகை வசதிகளுடன் கூடிய ஆப்பிள் அப்கிரேட் திட்டம் ஜூலை 28-ல் தொடங்குவதாக தகவல்
  6. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  7. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  8. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  9. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  10. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.