இந்தியாவில் வெளியானது Redmi Power Bank...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 11 பிப்ரவரி 2020 15:54 IST
ஹைலைட்ஸ்
  • Redmi power banks உள்ளீட்டுக்கு 2 USB Type-A ports-ஐக் கொண்டுள்ளன
  • வெளியீட்டை சார்ஜ் செய்ய Micro-USB மற்றும் USB Type-C port உள்ளது
  • power bank மிகவும் திறமையான லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பேக் செய்கின

Redmi power banks, கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ரெட்மி இன்று இந்தியாவில் ஒரு ஜோடி Redmi-branded power banks-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi Power Bank என்று அழைக்கப்படும் இது 10,000mAh மற்றும் 20,000mAh திறன் கொண்ட இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. மலிவான 10,000mAh மாடல் 10W சார்ஜிங் வேகத்தில் அதிகபட்சமாக வெளியேறும், மேலும் அதிக திறன் கொண்ட 20,000mAh வேரியண்ட் 18W வரை செல்லும். புதிய Redmi Power Bank-க்குகள் இரண்டும் ஒரே மாதிரியான கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வந்துள்ளன.


இந்தியாவில் Redmi Power Bank விலை:

10,000mAh திறன் கொண்ட Redmi Power Bank-ன் விலை ரூ. 799-யாகவும்,20,000mAh திறன் கொண்ட power bank-ன் ரூ. 1,499-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கருப்பு மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது, இது பிப்ரவரி 18-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் Mi.com ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள Mi Home stores வழியாக கிடைக்கும். Redmi power bank விரைவில் Amazon வழியாகவும் கிடைக்கும் என்று ஜியோமி கூறுகிறது. 

Advertisement


Redmi Power Bank விவரக்குறிப்புகள்:

வடிவமைப்பிலிருந்து தொடங்கி, Redmi power bank-ன் இரு வேரியண்டுகளும் ஒரே மாதிரியான தடுப்புக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன, இது ஒரு சிறந்த பிடியில் விளிம்புகளுடன் நேர் கோடுகளைக் கொண்டுள்ளது. இது இரட்டை USB Type-A input ports, a Micro-USB output port மற்றும் USB Type-C output port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Redmi Power Bank, 10,000mAh வேரியண்ட் 10W-ல் உச்சம் பெறுகிறது, 20,000mAh பதிப்பு 18W வரை வேகமான சார்ஜிங் வெளியீட்டை வழங்குகிறது.

சார்ஜிங் துணை 12 அடுக்கு சுற்று பாதுகாப்பு வன்பொருளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரிகளைக் கொண்டுள்ளது, அவை லி-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பானவை மற்றும் திறமையானவை எனக் கூறப்படுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், Redmi power bank இருவழி வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது, அதாவது ஒரே நேரத்தில் மற்றொரு சாதனத்தை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் செய்ய முடியும். மேலும், புளூடூத் ஹெட்செட் அல்லது ஃபிட்னெஸ் பேண்ட் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பொத்தானை இருமுறை தட்டுவதன் மூலம் செயல்படுத்தக்கூடிய லோ பவர் மோடும் உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.