48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 மே 2020 11:49 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 10 எக்ஸ் புரோ 5 ஜி, பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது
  • ரெட்மி 10 எக்ஸ் 5 ஜி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுவருகிறது
  • ரெட்மி 10 எக்ஸ் புரோ 5 ஜி, 20 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது

ரெட்மி 10 எக்ஸ் 5 ஜி மற்றும் ரெட்மி 10 எக்ஸ் புரோ 5 ஜி ஆகியவை மீடியாடெக் டைமன்சிட்டி 820 SoC-யால் இயக்கப்படுகின்றன

ரெட்மி 10 எக்ஸ் மற்றும் ரெட்மி 10 எக்ஸ் புரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த இரண்டு போன்களிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 820 சிப்செட் உள்ளது. 4,520 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ரெட்மி 10 எக்ஸ் பின்புறத்தில் மூன்று கேமராக்களும், ரெட்மி 10 எக்ஸ் புரோ பின்புறத்தில் நான்கு கேமராக்களும் உள்ளன. இரண்டு போன்களிலும் 5 ஜி இணைப்பு மற்றும் டிஸ்ப்ளேவின் கீழே ஒரு கைரேகை சென்சார் உள்ளது.


ரெட்மி 10 எக்ஸ் மற்றும் ரெட்மி 10 எக்ஸ் புரோவின் விலை:

Redmi 10X 5G-யின் ஆரம்ப விலை சிஎன்ஒய் 1,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,900) ஆகும். Redmi 10X Pro 5G-யின் விலை சிஎன்ஒய் 2,299 ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.24,300)-ல் இருந்து தொடங்குகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பல ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

Redmi Earbuds S True Wireless Earphones Launched in India, Priced at Rs. 1,799


ரெட்மி 10 எக்ஸ் விவரங்கள்:

டூயல்-சிம் ரெட்மி 10 எக்ஸ், நிறுவனத்தின் MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.57 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 820 தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

ரெட்மி 10 எக்ஸ் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

போனின் உள்ளே 4,520 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இணைப்பிற்காக, டூயல் பேண்ட் 5 ஜி தவிர, போனில் புளூடூத் வி 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் வைஃபை 802.11 உள்ளது.

ரெட்மி 10 எக்ஸ் புரோ 5 ஜி MIUI 11-ல் இயங்குகிறது

ரெட்மி 10 எக்ஸ் புரோ விவரங்கள்:

டூயல்-சிம் ரெட்மி 10 எக்ஸ் புரோ, நிறுவனத்தின் MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.57 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 820 தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

Advertisement

ரெட்மி 10 எக்ஸ் ப்ரோ பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

போனின் உள்ளே 4,520 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இணைப்பிற்காக, டூயல் பேண்ட் 5 ஜி தவிர, போனில் புளூடூத் வி 5.1, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் வைஃபை 802.11 உள்ளது.

ரெட்மி 10 எக்ஸ் 4 ஜி ஹீலியோ ஜி 85 SoC-யால் இயக்கப்படுகிறது

Advertisement

ரெட்மி 10 எக்ஸ் 4 ஜி விவரங்கள்:

டூயல்-சிம் ரெட்மி 10 எக்ஸ் 4 ஜி, ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11-ல் இயங்கும். இந்த போனில் 6.53 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.

போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎம் 1 சென்சார் உள்ளது. மேலும், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Advertisement

இணைப்பிற்காக, இந்த போனில் வைஃபை, புளூடூத், என்எப்சி, அகச்சிவப்பு பிளாஸ்டர், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் உள்ளே 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 820
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4520mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS
KEY SPECS
Display 6.57-inch
Processor MediaTek Dimensity 820
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4520mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.