ரியல்மி எக்ஸ் 50 யூத் எடிஷன் 5ஜி விவரங்கள் வெளியாகின! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2020 11:54 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி எக்ஸ் 50 யூத் எடிஷன் 5ஜி குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்
  • 3சி தளம் மாதிரி எண் RMX2052 உடன் ரியல்மி X50 யூத் எடிஷனை பட்டியலிடுக
  • ரியல்மி எக்ஸ் 50 யூத் எடிஷன் 5ஜி 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது

ரியல்மி எக்ஸ் 50 யூத் எடிஷன் 5ஜி, மீடியா டெக் டைமன்சிட்டி 1000 SoC-யால் இயக்கப்படுகிறது

Photo Credit: CCC

சீனாவின் 3சி சான்றிதழ் தளத்தில் ரியல்மியின் புதிய போன் காணப்பட்டது - Realme X50 Youth Edition 5G. இது ரியல்மி எக்ஸ் 50 5ஜி போனின் மாறுபட்ட பதிப்பாக இருக்கும். சீன 3சி சான்றிதழ் தளம் RMX2052 மாதிரி எண்ணுடன் ரியல்மி எக்ஸ் 50 யூத் பதிப்பு 5ஜி-ஐ பட்டியலிடுகிறது. இந்த போன், 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய கசிவுகளின் விவரங்கள்:

ரியல்மி எக்ஸ் 50 யூத் பதிப்பு, 6.55 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது என்று தெரிவித்தன. இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 SoC-யால் இயக்கப்படும். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வரை இணைக்கப்பட்டுள்ளது. 

போனின் குவாட் கேமரா அமைப்பில், 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் உருவப்படம் கேமரா ஆகியவை உள்ளது என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெறும். 

ரியல்மி எக்ஸ் 50 யூத் பதிப்பு VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுவடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சியோமி 17T, சியோமி 17T ப்ரோ 1.5K AMOLED திரைகள், லைக்கா கேமராக்களுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  2. ஆசஸ் ROG செஃபிரல் டூயோ லேப்டாப்பின் இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் கசிந்தன!
  3. ஏர்டெல் பிரையாரிட்டி 5G நெட்வொர்க் ஸ்லைசிங் மூலம் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அதிவேக இணைப்பை வழங்குகிறது!
  4. இந்தியாவின் சிறந்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 17, பிக்சல் 9a மற்றும் பல
  5. சியோமி 17T டைமென்சிட்டி 8500 சிப்புடன் இந்தியாவில் அறிமுகம்; அம்சங்கள் உறுதி!
  6. ஜியோ OTT பாஸ் 12+ OTTகள், லைவ் டிவி மற்றும் 30GB டேட்டாவுடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, பலன்கள்!
  7. அமேசான் எக்கோ டாட் மேக்ஸ் மற்றும் எக்கோ ஸ்டுடியோ இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!
  8. ரெட்மி டர்போ 5 இந்திய அறிமுக தேதி கசிந்தது; ரெட்மி 17 5G போனுடன் வரக்கூடும்
  9. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் X9s இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன
  10. மே 29 அறிமுகத்திற்கு முன்னதாக விவோ தனது முதல் ஓவர்-இயர் ANC ஹெட்போன்களை டீஸ் செய்துள்ளது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.