சீனாவில் Realme V3 அறிமுகம்! குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்!!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 2 செப்டம்பர் 2020 16:25 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி V3 ஸ்மார்ட்போனின் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ. 10,700)
  • 6.5 இன்ச் அளவிலான திரை உள்ளது
  • ரியல்மி V3 ஸ்மார்ட்போனில் Dimensity 720 SoC பிராசசர் உள்ளது

ரியல்மி V3 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது

ரியல்மி தரப்பில் ரியல்மி V3 என்ற குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் ரியல்மி X7 சீரிஸ் மற்றும் ரியல்மி V3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ரியல்மி v3 என்பது ரியல்மி ஸ்மார்ட்போன்களிலேயே மிகக்குறைந்த விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது மூன்று விதமான ரேம், இரண்டு விதமான கலர் வேரியன்டுகளில் வருகின்றன. பின்பக்கத்ில் மூன்று இமேஜ் சென்சார் கொண்ட கேமரா அமைப்பும், முன்பக்கத்தில் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.

ரியல்மி V3 விலை:

6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி V3 ஸ்மார்ட்போனின் விலை CNY 999 (இந்திய மதிப்பில் சுமார் 10,700 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியன்ட் CNY 1,399 (இந்திய மதிப்பில் 15,000 ரூபாய்) என்றும், 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியன்ட் CNY 1,599 (இந்திய மதிப்பில் 17,100 ரூபாய்) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது மற்ற நாடுகளில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ரியல்மி V3 சிறப்பம்சங்கள்:

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC
கேமரா:
பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 13MP, 2 MP, 2 MP.
முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி சக்தி: 5,000 mAh
சார்ஜிங்: 18W
பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார்
எடை: 189.5 கிராம்


Which are the best truly wireless earphones under Rs. 10,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Dimensity 720
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme V3, Realme V3 price, Realme V3 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  2. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  3. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  4. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  5. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  6. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
  7. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜியோவின் மெகா கிப்ட்! ரூ.1457 பெனிபிட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
  8. Pixel 10a வந்தாச்சு மக்களே! தரமான கேமரா, வேற லெவல் பேட்டரி.. ஐபோனுக்கு செம்ம டஃப் கொடுக்கும் போலயே
  9. இனி டேட்டா கேபிள் தேவையில்லை! Pixel 9 போன் வச்சிருக்கீங்களா? ஐபோனுக்கு அசால்ட்டா ஃபைல் அனுப்பலாம்
  10. மே 19-ல் கூகுள் போடப்போகும் மெகா பிளான்! Android 17 முதல் Gemini AI வரை - முழு விபரம் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.